Saturday, November 26, 2011

நன்றி தெரிவிக்கும் நாளில் நண்பர் இரா.பாலகிருட்டிணன் அவர்கள் நன்றி நவிலும் நாளுக்காக எழுதிய கவிதைக்கு நன்றி தெரிவிக்கும் எங்கள் அவைக் கவிஞர் சத்தியமணி அவர்களின் வரிகள்

நன்றி தெரிவிக்கும் நாளில் நண்பர் இரா.பாலகிருட்டிணன் அவர்கள்  நன்றி நவிலும் நாளுக்காக எழுதிய கவிதைக்கு நன்றி தெரிவிக்கும் எங்கள் அவைக் கவிஞர் சத்தியமணி அவர்களின் வரிகள்
 
கவிதைக்கு நன்றி.....கவிதந்த கவிக்கு நன்றி
கவிதந்த தமிழுக்கு நன்றி தமிழ் காக்கும் அவ்வைக்கு நன்றி
அவ்வையின் ஊன்றுகோளான அனைவருக்கும் நன்றியே கூறுமின்
இவ்வையம் நன்றி நவிலும் வாழியத் தமிழரென்றே
 
சத்தியமணி

No comments: