Tuesday, November 22, 2011

22-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam – ஜான் கென்னடி மறைந்த தினம்

22-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam ஜான் கென்னடி மறைந்த தினம்

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (5), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

சும்மனாச்சிக்கி..

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

கருணாநிதி மருத்துவமனையில் யாழ்

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு பெரும் சரிவு தின பூமி

எகிப்தில் மீண்டும் போராட்டம் வெடித்தது

சர்வதேச அமைதி விருது: பாகிஸ்தான் சிறுமியின் பெயர் பரிந்துரை தினமணி

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ரயில்வே புதிய முறை அறிமுகம் ! தினகரன்

பார்லியில் பேச வேண்டியவை என்ன?எம்.பி.,க்களுக்கு ஜெ., அறிவுரை தினமலர்

இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் போலியானது - சிறப்புப் புலனாய்வுக் குழு ... Inneram.com

ஆதரவற்ற பெண்களுக்கு காவலர் தேர்வில் இட ஒதுக்கீடு

தமிழன் தொலைக்காட்சி

அப்ரிடி அபாரம்- ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் வெப்துனியா

வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா: டிராவில் முடிந்தது டெஸ்ட் தொடர் லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1030

பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.

Translation:
When trouble the foundation saps the house must fall,
If no strong hand be nigh to prop the tottering wall

பொருள்: துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

Explanation: If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

புடைநொடி என்ற வானியல் அலகு 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.

சும்மனாச்சிக்கி...

இன்று பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்

நகைச்சுவை, சண்டை, பல இடைவேளைகள்,நீளமான வசனங்கள், உடனடி விமர்சனங்கள், யார் ஹீரோ யார் வில்லன் என்று கடைசிவரை தெரியாத க்ளைமாக்ஸ் ஆகியன கொண்ட குடும்பத்துடன் (?) பார்க்க வேண்டிய(?) நிகழ்ச்சி.

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

Shree Dharma Sastha Sewa Samithi (Regd.), Mayur Vihar Phase-II, Delhi is organising Mandala Pooja/Sastha Preethi every year at Sri Ganesh Temple premises and other Pockets of Mayur Vihar Phase-II, Delhi. This year, the Mandala Pooja, Bhajans & Annadanam has since commenced from 17th November, 2011 at Sri Ganesh Temple premises in Pocket-A and shall conclude on 27th December, 2011. Special Poojas, Homams and Abhishekams on Saturday, 26th & Sunday, 27th November, 2011, which shall be performed by Chennai Mandaiveli Manikandan Sastha Dasan Shri Venkatakrishniah Guruswamy and his team. For more info contact M.S. Nair, President, Shree Dharma Sastha Sewa Samithi (Regd.) 9818598014/011-23316152

Esstend Apartments Ayappa Sewa Samity, East end Apartments, Mayur Vihar PH-1 Extn is celeberating 10th year Ayappa Puja Celebration on 26th & 27th November 2011. Devotional Songs by Irai Isai Thenral Kalaimaamani Veeramani Raju & Party will be on 27th November 2011, from 9 AM to 1 PM. Please plan to attend.

Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

Looking for a suitable bride: Chennai based boy - 37 years old, Bharatwaja Gotharam, Vadamal, Working in a private company in Chennai, good salary, preference: working or non-working girl. Contact person: (Chennai) R. Krishnamoorthy :09790723940 : (Delhi) : V. Ramesh: 9810433692

Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in CTS, Chennai Contact: +919840898412

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: