Wednesday, November 23, 2011

23-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

23-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam 

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (6),புதன், திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

சும்மனாச்சிக்கி..

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

கே.பாலசந்தருக்கு துபாயில் பாராட்டு விழா விடுப்பு

சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா ... தினத் தந்தி

மலையாளப் படத்துக்கு எதிராகப் போராட்டம் பிபிசி

நுண்ணீர் பாசன விவசாயிகளுக்கு மானியம் தமிழன் தொலைக்காட்சி

கருணாநிதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அந்திமழை

ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவறான வரைபடத்தை அமெரிக்கா நீக்கியது

தினகரன்

இரண்டாவது மக்கள் புரட்சியை நோக்கி எகிப்து 4தமிழ்மீடியா

எழும்பூர் ரயில் நிலையத்தின் முக்கியத்துவம் குறைக்கக் கூடாது ...

தினமலர்

உலகக் கோப்பை கபடி போட்டி : இந்திய அணி சாம்பியன்! தினகரன்

உலக சீரிஸ் ஹாக்கி: சென்னை சீடாûஸ வாங்கியது சி.எஸ்.ஓ.

தினமணி

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1031

பொருட்பால் குடியியல் உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
.

Translation:
Howe'er they roam, the world must follow still the plougher's team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem
.

பொருள்: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

Explanation:Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

மதுரையிலுள்ள தங்கம் திரையரங்கம் முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.

சும்மனாச்சிக்கி...

16000 புள்ளியை எட்டி பிடித்தது சென்செக்ஸ் தினகரன்

எட்டியா பிடித்தது? கீழே விழுந்ததையா....

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

Shree Dharma Sastha Sewa Samithi (Regd.), Mayur Vihar Phase-II, Delhi is organising Mandala Pooja/Sastha Preethi every year at Sri Ganesh Temple premises and other Pockets of Mayur Vihar Phase-II, Delhi. This year, the Mandala Pooja, Bhajans & Annadanam has since commenced from 17th November, 2011 at Sri Ganesh Temple premises in Pocket-A and shall conclude on 27th December, 2011. Special Poojas, Homams and Abhishekams on Saturday, 26th & Sunday, 27th November, 2011, which shall be performed by Chennai Mandaiveli Manikandan Sastha Dasan Shri Venkatakrishniah Guruswamy and his team. For more info contact M.S. Nair, President, Shree Dharma Sastha Sewa Samithi (Regd.) 9818598014/011-23316152

Eastend Apartments Ayappa Sewa Samity, East end Apartments, Mayur Vihar PH-1 Extn is celeberating 10th year Ayappa Puja Celebration on 26th & 27th November 2011. Devotional Songs by Irai Isai Thenral Kalaimaamani Veeramani Raju & Party will be on 27th November 2011, from 9 AM to 1 PM. Please plan to attend.

Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

Kum. R.Divyashri along with Kum.N.Sandhya Iyer willi be performing their Carnatic Vocal Music Concert on 4th December 2011 at Sree Ayyappa Temple, Sector-7, Rohini, Delhi at 7.00p.m. All are welcome.

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

Looking for a suitable bride: Chennai based boy - 37 years old, Bharatwaja Gotharam, Vadamal, Working in a private company in Chennai, good salary, preference: working or non-working girl. Contact person: (Chennai) R. Krishnamoorthy :09790723940 : (Delhi) : V. Ramesh: 9810433692

Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in CTS, Chennai Contact: +919840898412

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: