Monday, November 21, 2011

21-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

21-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam   

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (5), திங்கள், திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

சும்மனாச்சிக்கி..

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

விலை உயர்வு வரவேற்பும்; கா...கா...கா... பாடலும் வெப்துனியா

சயீப் விசாரணை நேர்மையாகநடக்கும் என லிபியா உறுதி தினமலர்

பாகிஸ்தானில் 150 எம்.பி.க்களுக்கு மிரட்டல் எஸ்.எம்.எஸ் தினகரன்

நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் ... தமிழன் தொலைக்காட்சி

ஐஸ்வர்யா ராய் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம்? ரசிகர்களிடம் ... தினத் தந்தி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு "விருப்ப ஓய்வு' தினமணி

யாத்திரை நடத்தி பிரதமராகும் கனவைநனவாக்கப்பார்க்கிறார் ... தின பூமி

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு பற்றி விசாரணை - அமைச்சர்

Inneram.com

எரிபொருள் விலை உயர்வால் விமான கட்டணம் அதிகரிப்பு நியூஇந்தியாநியூஸ்

விமான பயணிகள் எண்ணிக்கை உயர்வு நக்கீரன்

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1029
பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

Translation:
Is not his body vase that various sorrows fill,
Who would his household screen from every ill?.

பொருள்:தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

Explanation: Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

நிலநிரைக்கோடு என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.

சும்மனாச்சிக்கி...

100வது சதம் அடித்தால் சச்சினுக்கு 100 தங்கக் காசுகள்!

ஐயா! உங்களையும் ஏதாவது காட்டி வேலை வாங்கற வலையில் சிக்க வச்சுட்டாங்கோ...சதம் நீங்க அடிப்பீங்கோ கிரெடிட் அவங்க எடுத்துக்குவாங்கோ.. .  

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)  ஆடும் படம்

நம்மைச் சுற்றி...

Shree Dharma Sastha Sewa Samithi (Regd.), Mayur Vihar Phase-II, Delhi is organising Mandala Pooja/Sastha Preethi every year at Sri Ganesh Temple premises and other Pockets of Mayur Vihar Phase-II, Delhi. This year, the Mandala Pooja, Bhajans & Annadanam has since commenced from 17th November, 2011 at Sri Ganesh Temple premises in Pocket-A and shall conclude on 27th December, 2011. Special Poojas, Homams and Abhishekams on Saturday, 26th & Sunday, 27th November, 2011, which shall be performed by Chennai Mandaiveli Manikandan Sastha Dasan Shri Venkatakrishniah Guruswamy and his team. For more info contact M.S. Nair, President, Shree Dharma Sastha Sewa Samithi (Regd.) 9818598014/011-23316152

Esstend Apartments Ayappa Sewa Samity, East end Apartments, Mayur Vihar PH-1 Extn is celeberating 10th year Ayappa Puja Celebration on 26th & 27th November 2011. Devotional Songs by Irai Isai Thenral Kalaimaamani Veeramani Raju & Party will be on 27th November 2011, from 9 AM to 1 PM. Please plan to attend.

Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in pvt company. Contact: +919840898412

JOB Availableசேவை தேவை

Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: