Daily News letter 05-11-2011 "Kuralum Porulum" by Avvai Tamil Sangam. | அவ்வை தமிழ்ச் சங்கம் | | AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD) | ஐப்பசி ௧௯ , (19) சனி , திருவள்ளுவராண்டு 2042 | சுய சிந்தனை உள்ள ஒருவரால் சுயமதிப்பை நன்கு உணர முடியும். சுயமதிப்பை உணர்ந்த ஒருவர் சுயக்கட்டுப்பாட்டை உள்ளடக்கியவராகத் திகழ்வார். எண்ணத் துளிகள் – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன் | குறளும் பொருளும் - 1016 பொருட்பால் – குடியியல் – நாணுடைமை நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். Translation: Unless the hedge of shame inviolate remain, For men of lofty soul the earth's vast realms no charms retain. பொருள்: நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார். Explanation: The great make modesty their barrier (of defence) and not the wide world | நாளேடுகளில் இன்று.. | தின பூமி ரூ.14 ஆயிரம் கோடி ஊழல்: சத்யம் நிறுவன அதிபருக்கு ஜாமீன் ... தினத் தந்தி ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி தினமணி | கேன்ஸ், நவ. 4:÷பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியது சரியே என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பெட்ரோலைத் தொடர்ந்து மற்ற ... சரத்பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் ... பாகிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது. முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் ... | உங்களுக்குத் தெரியுமா ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் பூந்துணர் எனப்படுகிறது. | நம்மைச் சுற்றி... v Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m. v Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Siddhi Vinayakar Temple, Mayur Vihar PH III. v Rohini based North-West Delhi Cultural Association celebrates "19th year Ayyappa Pooja Celebrations 2011" on 19th & 20th November 2011 respectively at Sri Jai Durga Bhavan, Sri Jai Durga mandhir, Avantika, Rohini. For more info contact 9871166718, 9811207467 v Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057 JOB Opportunities v REQUIREMENT OF TEACHER IN RUNNING PLAY SCHOOL: PLAY SCHOOL (ENGLISH KNOWING / TEACHER TRAINING) TEACHER WANTED IN LODHI COLONY BLOCK 8, Remuneration according to candidate Experience and Qualification . TIMINGS : 9AM TO 12.00 AM (ONLY FOR 3 HOURS), CONTACT NUMBER : 9818954298 / 011-24621098 House wanted on rent in Noida v Looking for a one bedroom / two bed room rented accommodation near sector 59 area. Would like to shift from November 2nd week. Please send your recommendations to vickrampermal@yahoo.co.on or at 0-9443117229 | This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | |
No comments:
Post a Comment