|
அவ்வை தமிழ்ச் சங்கம் |
|
AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD) |
ஐப்பசி-௨௧ (21), திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 |
ஆரம்பிக்கும்போதே முடிவையும் சிந்தனை செய்து வையுங்கள். |
குறளும் பொருளும் - 1017 பொருட்பால் – குடியியல் – நாணுடைமை நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர். Translation: The men of modest soul for shame would life an offering make, But ne'er abandon virtuous shame for life's dear sake பொருள்: நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார். Explanation: The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life. |
நாளேடுகளில் இன்று.. |
ஒரு ஆண்டில் 43.84 டன் தங்கம் கோவை வந்தது: சுங்க வரித்துறை கமிஷனர் ... நியூஇந்தியாநியூஸ் சென்னை-கோவை-திருவனந்தபுரம் அதிவேக ரெயில்பாதை திட்டம் ஆய்வு .. தினத் தந்தி குஜராத் சென்றார் அத்வானி: எல்லையில் வரவேற்றார் மோடி தினமலர் உலகிலேயே இந்தியாவில்தான் டிபி பாதிப்பு அதிகம்- 25 லட்சம் பேர் ... Oneindia Tamil உலக கோப்பை கபடி இந்திய அணிக்கு 3-வது வெற்றி ஊக்க மருந்தில் 4 தினத் தந்தி கிரிக்கெட்: தோனி புதிய சாதனை தினமலர் மேட்டூர் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது தினமணி | கூடங்குளத்தை மேம்படுத்த 11 அம்ச தொலைநோக்குத் திட்டம்- அப்துல் ... Oneindia Tamil சென்னை: கூடங்குளத்தை மேம்படுத்த ரூ. 200 கோடி செலவில் தொலைநோக்குத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். ... லோக்பால் மசோதா விரைவில் இறுதி செய்யப்படும்: அபிஷேக் மனு சிங்வி தினமணி புது தில்லி, நவ.6: லோக்பால் மசோதா விரைவில் இறுதி செய்யப்படும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் மனு சிங்வி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ... இங்கிலாந்தில் 34 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து-7 பேர் Oneindia Tamil லண்டன: இங்கிலாந்தில் அடுத்தடுத்து 34 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி நடந்த கோர விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 51 பேர் படுகாயமடைந்தனர். சோமர்செட், டான்டன் அருகே எம்5 ... |
உங்களுக்குத் தெரியுமா இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது பரம வீர சக்கரம். |
முகநூல் முத்துக்கள் பிறர் முதுகிற்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக் கொடுப்பது மட்டும்தான்... விவேகானந்தர் நன்றி: திரு வைர பாரதி காஸ்மிக் கவி |
நம்மைச் சுற்றி... v Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Siddhi Vinayakar Temple, Mayur Vihar PH III. v Rohini based North-West Delhi Cultural Association celebrates "19th year Ayyappa Pooja Celebrations 2011" on 19th & 20th November 2011 respectively at Sri Jai Durga Bhavan, Sri Jai Durga mandhir, Avantika, Rohini. For more info contact 9871166718, 9811207467 v Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057 JOB Opportunities v REQUIREMENT OF TEACHER IN RUNNING PLAY SCHOOL: PLAY SCHOOL (ENGLISH KNOWING / TEACHER TRAINING) TEACHER WANTED IN LODHI COLONY BLOCK 8, Remuneration according to candidate Experience and Qualification . TIMINGS : 9AM TO 12.00 AM (ONLY FOR 3 HOURS), CONTACT NUMBER : 9818954298 / 011-24621098 House wanted on rent in Noida v Looking for a one bedroom / two bed room rented accommodation near sector 59 area. Would like to shift from November 2nd week. Please send your recommendations to vickrampermal@yahoo.co.on or at 0-9443117229 |
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com , |
No comments:
Post a Comment