இம் மடலின் முந்தையப் பதிப்புக்களைக் காண http://avvaitamilsangam.blogspot.com
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD) | ||
ஐப்பசி ௧௬, (16) புதன், திருவள்ளுவராண்டு 2042 | ||
ஒருவருக்கு தோல்வி வரலாம் ஆனால் தோல்வி மனப்பான்மை வரவே கூடாது . எண்ணத் துளிகள் – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன். | ||
குறள் எண்: 1013பொருட்பால் – குடியியல் – நாணுடைமைஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் Translation: All spirits homes of flesh as habitation claim, பொருள்: எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது. Explanation: As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection. | ||
பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது தின பூமி கனிமொழி ஜாமீன் மனு பற்றி சி.பி.ஐ. விளக்கம் தினத் தந்தி அருணாசலப் பிரதேச முதல்வர் நபம் டுகி தினமணி | வலுவான லோக்பால் மசோதா: ஹசாரே மிரட்டல் தின பூமி மும்பை.நவ.2 - வருகிற குளிர் காலக்கூட்டத்தொடரில் வலுரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரா மத்திய அரசுக்கு ... செல்போன் குறுஞ்செய்தி சலுகைகளை உயர்த்தியது டிராய் நியூஇந்தியாநியூஸ் ஒரு சிம் கார்டில் இருந்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 100 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பை 200 குறுஞ்செய்திகளாக உயர்த்தியது டிராய். தொலை தொடர்புத்துறை ... | |
உங்களுக்குத் தெரியுமா ( நன்றி: விக்கிபீடியா) தடிவழி வாரியம் என்பது சோழப் பேரரசின் காலத்தில் நிறுவப்பட்ட, சாலைப் பராமரிப்பு வரி வசூலிக்கும் வாரியமாகும். | ||
Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m. | Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Siddhi Vinayakar Temple, Mayur Vihar PH III. | |
Workshop on The Temple and the Performing Art Traditions followed by Kuchipudi Nrithyam by Ms.Abinaya Nagajyothi 04 November, 17:00 - 20:00 hrs, School of Social Sciences, 1 auditorium, JNU, New Delhi Students studying ancient history at JNU are organizing a workshop on The Temple and the Performing Art Traditions on 4th Novemeber 2011 as part of a course on Religion and Society in South India. The workshop aims at bringing to the fore the significance of the temple as the site for the performing art traditions, through the institutionalization of music, dance and recitation performances as temple ritual. Kutchipudi will be performed by Ms.Abinaya Nagahyothi as a part of this workshop. | ||
என்னால் முடியும் நிமிர்ந்த நன் நடை , நேர் கொண்ட பார்வை, நடையுடைத் தோற்றம் ஆகியன என்னைப் பற்றி ஒரு திடமான தோற்றத்தை உருவாக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவ்விஷயத்தில் என் குறைகளை அறிந்து என்னை நானே மேம்படுத்த முயல்வேன். | ||
இந்தியாவுக்கு வரும் மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல் இல்லை Oneindia Tamil 2011ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி? வெப்துனியா | இரட்டை சதத்தை தவற விட்டார், டேரன் பிராவோ தினத் தந்தி மிர்புரில் நடந்து வரும் வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் பிராவோ 5 ரன்களில் சதத்தை தவற விட்டார். வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் கிரிக்கெட் ... | |
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment