Friday, November 4, 2011

Daily News letter 04-11-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

இம் மடலின் முந்தையப் பதிப்புக்களைக் காண  http://avvaitamilsangam.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி ௧௮  , (18)  வெள்ளி ,   திருவள்ளுவராண்டு 2042

உறவு என்பது வங்கிக கணக்கு போனது. நீ எந்த அளவிற்கு உறவுகளைப் பயன்படுத்துகிறாயோ அந்த அளவிற்கு உறவை அனுபவிக்க இயலும். உறவுக் கணக்கில் அன்பு அதிகமாகும் போது பெரிய பிரச்சனை கூட சிறியதாகத் தோன்றும். அன்பு குறையும் போது சிறிய பிரச்சினை கூட பெரியதாகத் தோன்றும். எண்ணத் துளிகள் தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1015

பொருட்பால் குடியியல் நாணுடைமை

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

Translation:

As home of virtuous shame by all the world the men are known,
Who feel ashamed for others, guilt as for their own.

பொருள்: பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

Explanation: The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.

ஜாமீன் இல்லை என்றால் சிறைதான்: காங்கிரஸ் கருத்து  தினமணி

நூலக கட்டடத்தை மாற்றும் திட்டத்தைகைவிட அரசுக்கு விஜயகாந்த் ... தினமலர்

 பா.ம.க.வைக் கைப்பற்றுவோம்: வேல்முருகன்  தினமணி

ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து ... Oneindia Tamil

கிராமங்களுக்குச் சென்று மருத்துவ சேவை செய்யுங்கள்: முதல்வர்  தினமணி

உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் ... நெருடல் இணையம்  

இந்த பட்டியலில் பல இந்திய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொடர்ந்து ...

கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர ஜி-20 மாநாட்டில் உறுதியான ...  தினமணி  

கேன்ஸ், நவ.3: கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர ஜி-20 மாநாட்டில் உறுதியான திட்டம் வகுக்கப்படும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை ...

உங்களுக்குத் தெரியுமா  ( நன்றி: விக்கிபீடியா)

உடலின் எதிர்ப்பு அமைப்பானது நுண்ணுயிரியின் தாக்கத்தை கண்டறிய பயன்படுத்தும், சில கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் செல்-சுவரிலுள்ள கட்டமைப்பு மூலக்கூறுகள் அகநச்சுகள் எனப்படுகின்றன.

·         Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Siddhi Vinayakar Temple, Mayur Vihar PH III.

·         Rohini based North-West Delhi Cultural Association celebrates  "19th year Ayyappa Pooja Celebrations 2011" on 19th & 20th November 2011 respectively at Sri Jai Durga Bhavan, Sri Jai Durga mandhir, Avantika, Rohini. For more info contact 9871166718, 9811207467

·         Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m.

தெலுங்கு பட இயக்குநர்கள் தமிழ் படத்தை திருடுகிறார்கள்: கே.எஸ் ... விடுப்பு

 தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறார் ஜெயலலிதா: கருணாநிதி   தினமணி

சுனாமிக்கு பிறகு ஜப்பானில் முதல் அணுஉலை செயல்பட தொடங்கியது  தினத் தந்தி  

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட பூகம்பம், சுனாமி காரணமாக புகுஷிமா அணுஉலையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கதிர்வீச்சு கசிந்ததால் முன்னெச்சரிக்கையாக ஜப்பானில் ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: