Monday, October 31, 2011

Daily News letter 31-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam. – சர்தார் வல்லப்பாய் படேல் பிறந்த தினம் – அன்னை இந்திரா மறைந்த தினம்

தீப ஒளித் திருநாள் விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் இம்மடல் உங்களுக்காக..

இம் மடலின் முந்தையப் பதிப்புக்களைக் காண  http://avvaitamilsangam.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி ௧௪  , (14) திங்கள் ,   திருவள்ளுவராண்டு 2042

பணம், பொருள், பதவி இவைகளை ஒருவர் மற்றவர்க்கு பரிசாக கொடுக்கமுடியும்.  ஆனால் வெற்றியை நீ தான் முயன்று பெற வேண்டும்.-- எண்ணத் துளிகள் தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1011

பொருட்பால் குடியியல் நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

Translation:

To shrink abashed from evil deed is 'generous shame';
Other is that of bright-browed one of virtuous fame.

பொருள்: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

Explanation: True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.

கூடங்குளம் அணுஉலை - மத்திய அரசுக்கு நோட்டீஸ் வெப்துனியா

குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் நிறைவேற்றாவிட்டால் நாடு ... தினகரன்

மக்கள் தொடர்புப் பணிக்கு முழுக்கு: நீரா ராடியா திடீர் அறிவிப்பு தினமணி

 தமிழக சிறைக் கைதிகளுக்கு இனி 'டவுசர்' கிடையாது- 'பேண்ட் ... Oneindia Tamil

திருச்செந்தூரில் இன்று சூரம்சம்ஹாரம்

தினமலர் 

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று மாலை நடக்கிறது. ஏராளமானபக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ...

 ஸ்பெக்ட்ரம் ஊழல் இழப்பீட்டை கணக்கிட்டது எப்படி?விளக்கம் ... தினமலர் 

புதுடில்லி:"2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஏற்பட்ட இழப்பீடு எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயாராக ...  

உங்களுக்குத் தெரியுமா  ( நன்றி: விக்கிபீடியா)

கிறித்தவப் பிரிவுகளில் ஒன்றான ஏழாம் நாள் வருகை சபையினர் சைவ உணவுப் பழக்கமுறையினைக் கடைபிடிக்கின்றனர்.

Workshop on The Temple and the Performing Art Traditions followed by Kuchipudi Nrithyam by Ms.Abinaya Nagajyothi

Time 04 November · 17:00 - 20:00

Location School of Social Sciences, 1 auditorium, JNU, New Delhi 

Students studying ancient history at JNU are organizing a  workshop on The Temple and the Performing Art Traditions on 4th Novemeber 2011 as part of a course on Religion and Society in South India. The workshop aims at bringing to the fore the significance of the temple as the site for the performing art traditions, through the institutionalization of music, dance and recitation performances as temple ritual.  

Kutchipudi will be performed by Ms.Abinaya Nagahyothi as a part of this workshop.

All are welcome.

Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Sakthi Vinayakar Temple, Mayur Vihar PH III.

To view/download detailed program schedule click here,

Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers, all over Delhi, successfully for the Past Three Years.This years Akhanda Sangeeta Upasana is proposed to conduct on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m.

Musicians are requested to kindly join in this noble attempt with all your disciples and well wishers and experience the joy of mutual harmony through Music.  Kindly register your name with other details and desired time by writing an e-mail to rasikapriyarohini@yahoo.co.in or by calling  contact  Rasikapriya at 9953926763,9873162271,9818192497 at the earliest.

என்னால் முடியும்

கடந்த காலத்தில் என்னை புண்படுத்தியவர்கள் இப்பொழுதும் அதை தொடருவர் என்பது தவறு என உணர்வேன்.  அவர்கள் மனநிலை அறிய முயன்று அவர்களின் நடப்பு பாராட்ட முயற்சிப்பேன். அவமானங்களை ஜீரணம் செய்யப் பயில்வது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழி என்பதை  ஏற்றுக்கொள்வேன். காழ்ப்புணர்ச்சியை குறைத்து அன்புநெறியை மேற்கொள்வேன்.

மாருதி சுஸூகி லாபம் ரூ. 240 கோடி தினமணி

 சச்சினை யார் என்று கேட்ட ஸ்பெயின் பத்திரிகையாளர் தினமணி

இந்திய பார்முலா1 கார்பந்தயத்தில் ஜெர்மனி வீரர் வெட்டல் வெற்றி ... தினத் தந்தி 

டெல்லியில் நடந்த இந்திய பார்முலா1 கார்பந்தயத்தில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். கார்பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: