அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (19) , வியாழக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
எந்த நிறுவனத்துக்கும் சலுகை காட்டவில்லை: தயாநிதி மாறன் தினமணி | சமூக வலைதளங்களை பயன்படுத்த சீன இராணுவத்தினருக்கு தடை வெப்துனியா | |||||||||||||||
பாபாவைப் பார்த்து பயந்து சாகும் மத்திய அரசு Bharath News Online | அணுஉலை பாதுகாப்பில் உலகத் தரம் வாய்ந்த தடுப்பு நடவடிக்கைகள் தினத் தந்தி | |||||||||||||||
மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் ... தினமணி | இலவச அரிசித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா தினமணி | |||||||||||||||
பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் ... தினத் தந்தி | லிபியா மீது நேட்டோ ராணுவ தீவிர தாக்குதல் தினத் தந்தி | |||||||||||||||
காமன்வெல்த் ஊழல்மோரீஷஸ் நிறுவனத்திடம் விசாரிக்க சிபிஐ முடிவு தினமணி சச்சின் டெண்டுல்கருக்கு பாலி உம்ரிகர் விருது தட்ஸ்தமிழ் | ஒசாமா மரணம் குறித்து பாகிஸ்தான் விசாரணை தினமலர் புதுவை: தற்காலிக சபாநாயகராக தியாகராஜன் நக்கீரன் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1615 - பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர். 1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார். 1924 - ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்து பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார். 1946 - இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான். 1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. 1965 - வியட்நாம் போர்: முதலாவது தொகுதி அவுஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தது. 1966 - நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும். 1992 - டென்மார்க் மக்கள் மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர். 1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 2003 - வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் இருந்து ஏவியது. பிறப்புகள் 1943 - இளையராஜா, இந்திய இசையமைப்பாளர். 1956 - மணிரத்னம், தமிழ் இயக்குனர். 1965 - ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா, ஆஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர்கள். இறப்புகள் 1842 - பி. கந்தப்பிள்ளை, (ஆராய்ச்சிக் கந்தர்), யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை. 1882 - கரிபால்டி, நவீன இத்தாலியை உருவாக்கியவர். (பி. 1807) 1981 - தாவீது அடிகள், யாழ்ப்பாணத் தமிழறிஞர் (பி. 1907) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 894 | ||||||||||||||||
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். | ||||||||||||||||
kootRRaththaik kaiyAl niLiththatRRAl aatRRuvArkku aatRRAthAr innA seyal. | ||||||||||||||||
When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its prey. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள். | The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
வாழ்வு வரும் முன்னே மதி ஒடி வரும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment