அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (20) , வெள்ளிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ராம்தேவ் உண்ணாவிரதம்: பலத்த பாதுகாப்பு நக்கீரன் | பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா தினமணி | |||||||||||||||
கனிமொழி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு-விழாக்களை ரத்து செய்து ... தட்ஸ்தமிழ் | இலவசத் திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்படவில்லை: கருணாநிதி தினமணி | |||||||||||||||
மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் ... தினமணி | இந்திய எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது 2 ... தினத் தந்தி | |||||||||||||||
ஹரித்துவாரில் பாகிஸ்தான் உளவாளி கைது வெப்துனியா | பின்லேடனின் முக்கிய கூட்டாளி ஆப்கானிஸ்தானில் கை வெப்துனியா | |||||||||||||||
ஹெட்லி, ராணா மீதான வழக்கு: வரும் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு தினமலர் | ஐ.சி.சி. நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது பி.சி.சி.ஐ தினமணி | |||||||||||||||
இலங்கையை காட்டிக் கொடுத்த பீரிஸ் : தேசிய பிக்குகள் முன்னணி தினமணி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடா நிறுவனம் குற்றம் செய்யவில்லை: சிபிஐ தினமணி | எரிபொருள் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு: 60 ஏர் இந்தியா ... வெப்துனியா புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியே தினமணி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1539 - ஸ்பானிய நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினான். 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வேர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கினர். 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின. 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் ஜெர்மன் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின. 1965 - நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார். 1969 - தெற்கு வியட்நாமில் "மெல்பேர்ன்" என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் "எவான்ஸ்" என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது. 1984 - அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர். 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். 1991 - ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார். 2006 - 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார். 2006 - மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது. 2007 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2007 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது. பிறப்புகள் 1808 - ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889) 1924 - மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் 1931 - ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத் தலைவர் 1961 - லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர் 1966 - வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர் இறப்புகள் 1657 - வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1578) 1963 - பாப்பரசர் 23ம் ஜோன், (பி. 1881) 1975 - எய்சாக்கு சாட்டோ, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901) 1989 - அயதொல்லா கொமெய்னி, ஈரானிய மதத் தலைவர் (பி. 1900) 1990 - ராபர்ட் நாய்சு, அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1927) 2000 - ஜெய்சங்கர், தமிழ் நடிகர் 2001 - அந்தனி குயின், ஹாலிவுட் நடிகர் (பி. 1915) 2007 - ரத்னமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 895 | ||||||||||||||||
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். | ||||||||||||||||
yANduchchenRu yANdum uLrAkAr vaen-thuppin vaen-thu seRappat tavar. | ||||||||||||||||
Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது. |
Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
விதியை மதியால் வெல்லலாம். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Friday, June 3, 2011
Daily news letter 3-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment