அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (17) , செவ்வாய்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
21 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம் வெப்துனியா | அப்பாவிகளை கொன்றதற்காக ஆப்கானிஸ்தான் மக்களிடம், நேட்டோ ... தினத் தந்தி | |||||||||||||||
கனிமொழி ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு தினமணி | சியாச்சின் பிரச்னை: இந்தியா- பாகிஸ்தான் பேச்சு தினமணி | |||||||||||||||
பெனாசிர் கொலை வழக்கு: `முஷரப் அறிவிக்கப்பட்ட குற்றவாளி ... தினத் தந்தி | குறுவை சாகுபடிக்குத் தேவையான உரம் கையிருப்பில் உள்ளது: வேளாண் ... தினமணி | |||||||||||||||
ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் ... தட்ஸ்தமிழ் | பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.35 காசு உயர்கிறது வெப்துனியா | |||||||||||||||
UN மனித உரிமைக் கவுன்சிலில் ஆசிய மனித உரிமை - வளர்ச்சிக்கான ... ஜெயிலில் டாக்டர் கொல்லப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் தினத் தந்தி | தரங்கா ஊக்கமருந்து விவகாரம்: கமிட்டி அமைத்து விசாரணை நக்கீரன் தினகரன் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1223 - செங்க்கிஸ் கானின் மங்கோலியப் படைகள் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர். 1900 - பிரித்தானியப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகார்னஸ்பேக் நகரைக் கைப்பற்றின. 1902 - தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது. 1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. 1911 - டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது. 1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. 1997 - கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது. 1981 - யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது. 2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது. பிறப்புகள் 1048 - ஓமர் கையாம், பேர்சிய மெய்யியலாளர் (இ. 1131) 1911 - கே. சி. எஸ். பணிக்கர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர், (இ. 1977) 1931 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975) இறப்புகள் 1809 - ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (பி. 1732) 1832 - கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1811) 1987 - ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (பி. 19937) 2004 - ஐயாத்துரை நடேசன், ஈழத்துப் பத்திரிகையாளர் சிறப்பு நாள் புகையிலை எதிர்ப்பு நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 893 | ||||||||||||||||
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. | ||||||||||||||||
Kedal vaeNdin kaeLathu seyka adalvaeNdin aatRRu pavarkaL izukku | ||||||||||||||||
Who ruin covet let them shut their ears, and do despite To those who, where they list to ruin have the might. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம். | If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
யானையைக் கொண்டு யானை பிடிப்பது போல. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Tuesday, May 31, 2011
Daily news letter 31-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment