அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧ய (7) , புதன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகளா? தினத் தந்தி | லோக்பால் மசோதா பேச்சுக்கள் தோல்வி: திட்டமிட்டபடி ஆக. 16ல் ... தட்ஸ்தமிழ் | |||||||||||||||
சாய் அறக்கட்டளை உறுப்பினர்களை விசாரிக்க போலீஸ் முடிவு? தினமணி | ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி தட்ஸ்தமிழ் | |||||||||||||||
மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தினமலர் | கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு தினத் தந்தி | |||||||||||||||
அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு தினமலர் | அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதர் நிருபமா ராவ் ? வெப்துனியா | |||||||||||||||
ஈராக்கில் கார்குண்டு தாக்குதலில் 25 பேர் பலி தினத் தந்தி | சென்னை கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்குபெற ... தினத் தந்தி | |||||||||||||||
வங்கி ஊழியர்கள் 7ஆம் தேதி வேலை நிறுத்தம் வெப்துனியா | மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகும் ஏர் இந்தியா ஊழியர்கள்! தினகரன் | |||||||||||||||
நியூசிலாந்து அணியின் கேப்டனாக டெய்லர் நியமனம் தினத் தந்தி | விம்பிள்டன் டென்னிஸ்: சானியா தோல்வி தினமணி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1593 - குரொவெசியர்கள் சிசாக் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் துருக்கியர்களை வென்றனர். 1633 - அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார். 1658 - போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். 1783 - ஐஸ்லாந்தின் லாக்கி எரிமலையிலிருந்து வெளியேற்றிய நச்சு வளி பிரான்சின் ல ஹாவ்ரா நகரைத் தாக்கியது. 1815 - நெப்போலியன் பொனபார்ட் இரண்டாம் தடவையாக பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் இரண்டு வாரங்களுக்கு ஆட்சியில் அமர்ந்தான். 1825 - பிரித்தானிய நாடாளுமன்றம் நிலமானியமுறையை நீக்கியது. 1911 - ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான். 1941 - சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது. 1976 - கனடாவில் மரணதண்டனை தருவது நிறுத்தப்பட்டது. 1978 - புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 1986 - மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனிய வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார். பிறப்புகள் 1962 - க்ளைட் ட்ரெக்ஸ்லர், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் 1964 - டான் ப்ரவுன் ஆங்கில எழுத்தாளர் 1974 - விஜய், தென்னிந்திய நடிகர் இறப்புகள் 1990 - ஈலியா பிராங்க், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.19 | வரைவின் மகளிர்
(varaivin makaLir) |
2.3.19 | HARLOTS (Women outside the virtue of family bonds) | |||||||||||||
குறள் எண் 911 | ||||||||||||||||
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். | ||||||||||||||||
Anpin vizaiyAr poruLvizaiyum aaythodiyAr Insol izukkuth tharum. | ||||||||||||||||
Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prov | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும். | The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
சிறிய மனிதர்களிடம் பெரிய உள்ளம் இருக்கலாம். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Wednesday, June 22, 2011
Daily news letter 22-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment