அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧ய (8) , வியாழன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் Bharath News Online | மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் கொண்டு வர முடி தட்ஸ்தமிழ் | |||||||||||||||
பாரதிய ஜனதாவில் நீடிக்கிறேன்: முண்டே தினமணி | என்ஜினில் கோளாறு: ஹெலிகாப்டரை மாற்றினார் அமைச்சர் ப.சிதம்பரம் தினமணி | |||||||||||||||
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் கல்வி தகுதியை ஆன்லைன் மூலம் ... தினத் தந்தி | காங்கிரஸின் ஆதரவைக் கோரி சோனியாவைச் சந்தித்தார் ரங்கசாமி தினமணி | |||||||||||||||
இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 ... தினத் தந்தி | திகார் சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொள்கிறார் கனிமொழி தினமணி | |||||||||||||||
சாய்பாபா அறக்கட்டளைக்கு ஆந்திர அரசு கடிதம் ``சொத்துக் கணக்கை ... தினத் தந்தி | ஐ.நா.பொதுச்சபை தலைவர் தேர்வு தினமலர் தினமலர் | |||||||||||||||
டைப் செய்தால் படிக்கலாம் தமிழ் மொழிபெயர்ப்பு கூகுள் சேவை ... தினகரன் | தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யும் சவால் எடியூரப்பா திடீர் ... தினகரன் | |||||||||||||||
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: 173 ரன்களில் சுருண்டது வெஸ்ட் ... தினத் தந்தி | விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார், வீனஸ் தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1532 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். 1757 - இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர். 1868 - கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார். 1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது. 1919 - எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1945 - ஜப்பானிய இராணுவத்துக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒகினவா சண்டை அமெரிக்காவின் வெற்றியுடன் முடிவடைந்தது. 1956 - கமால் நாசர் எகிப்தின் அதிபரானார். 1960 - பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார். 1980 - இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார். 1990 - மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது. பிறப்புகள் 1924 - ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அதிபர் (இ. 1993) 1972 - ஜினடைன் ஜிடான், பிரன்ச் கால்பந்தாட்டக்காரர் இறப்புகள் 1980 - வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1894 1980 - சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (பி. 1946) சிறப்பு நாள் எஸ்தோனியா - வெற்றி நாள் போலந்து, நிக்கராகுவா, உகாண்டா - தந்தையர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.19 | வரைவின் மகளிர்
(varaivin makaLir) |
2.3.19 | HARLOTS (Women outside the virtue of family bonds) | |||||||||||||
குறள் எண் 912 | ||||||||||||||||
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். | ||||||||||||||||
PayanthUkkip paNpuraikkum paNpin makaLir n-ayanthUkki n-aLLA vidal.. | ||||||||||||||||
Who weigh the gain, and utter virtuous words with vicious heart, Weighing such women's worth, from their society depart. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது. | One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
அன்னமில்லாதவனுக்கு அனைத்தும் நியாயம் தான். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Thursday, June 23, 2011
Daily news letter 23-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment