அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧ய (6) , செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
லோக்பால் ஆலோசனையில் நீடிக்கிறது முட்டுக்கட்டை தினமலர் | கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு: கருணாநிதி இன்று தில்லி செல்கிறார் தினமணி | |||||||||||||||
எடியூரப்பாவின் மகன்கள் மீது பங்காரப்பா குற்றச்சாட்டு `கறுப்பு ... தினத் தந்தி | மியான்மாரில் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் சுற்றுப்பயணம் தட்ஸ்தமிழ் | |||||||||||||||
வட மாநிலங்களில் நிலநடுக்கம் தினமணி | ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை வெப்துனியா | |||||||||||||||
தினமணி | அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முஷரப் பாகிஸ்தான் ... தினத் தந்தி | |||||||||||||||
சாத்தூர் அருகே ரயிலைக் கவிழ்க்க சதி தினமணி | அமெரிக்கர்கள் போர் செய்து களைத்து போய்விட்டனர் அமெரிக்க ... தினத் தந்தி | |||||||||||||||
1 லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் ஜூலை 8 பிஇ கவுன்சலிங் தினகரன் | ||||||||||||||||
விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் ரபெல் நடால் வெற்றி தினத் தந்தி | நக்கீரன் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1788 - நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது. 1798 - ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது. 1898 - குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது. 1970 - பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது. 1990 - மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. 1999 - அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது. 2002 - உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது. 2004 - விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது. 2006 - புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது. பிறப்புகள் 1905 - ஜான் பால் ஸார்ட், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980) 1947 - ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர் 1953 - பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இறப்புகள் 1970 - சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901) 2001 - கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918) சிறப்பு நாள் கனடா - தேசிய பழங்குடிகள் நாள் கிறீன்லாந்து - தேசிய நாள் World Humanist Day | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 909 | ||||||||||||||||
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். | ||||||||||||||||
eNsern-tha n-enjath thidanudaiyArkku enjnjAnRum peNsern-thAm pathamai il. | ||||||||||||||||
Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, Folly, that springs from overweening woman's love, is never found. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள். | The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
அடி நாக்கில் விஷம்; நுனி நாக்கில் தேன். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Tuesday, June 21, 2011
Daily news letter 21-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment