Saturday, April 30, 2011

Daily news letter 30-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

துவரகாலயா வழங்கும் சித்திரை இசை விழா  30/4 & 1/5 – 2011

இடம்: கர்நாடக சங்கம், ராமகிருஷ்ண புரம் ( மோதிபாக் மேம்பாலம் அருகில்)

30-4-2011 – மாலை 5 மணி – குமாரி. கன்னியாகுமாரி அவர்களின் வயலின் இசைக் கச்சேரி

1-5-2011 – காலை 10 மணி கலைமாமணி மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன் அவர்களின் கர்நாடக இசக கச்சேரி

மேலும் விவரங்களுக்கு :

சுப்ரமணியன் -9871371471, நீலகண்டன் -  9868230055, ஜெய்சங்கர் 9810116465

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௧ ௭  (17) , சனி  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் பாலூட்டிகளும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே!

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது! தட்ஸ்தமிழ்

வில்லியம் & கேத் திருமணம் கோலாகலமாக நடந்தது தினகரன்

மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படுமா?  தினத் தந்தி 

ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லையா? - புது சர்ச்சை  Bharath News Online

பிஏசி விவகாரம்: அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக- காங்கிரஸ் புகார்  தினமணி 

இலங்கை கிரிக்கெட்டில் "மேட்ச் ஃபிக்ஸிங்" பிபிசி

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் 3வது நாளாக நீடிப்பு வெப்துனியா

அமெரிக்க சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது தினத் தந்தி

கேரளாவில் என்டோசல்பானுக்கு தடை கோரி இன்று 12 மணி நேர பந்த்  தினமலர் 

மும்பையை சுருட்டியது ராஜஸ்தான் தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

 

313 - ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

1006 - மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.

1483 - இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது.

1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.

1838 - நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.

1945 - அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.

1975 - வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.

1982 - திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1993 - ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது.

1999 - ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.

2006 - ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பிறப்புகள்

1777 - கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (இ. 1855)

1870 - தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. 1944)

1959 - சிரீபன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்

1961 - ஐசேயா தாமஸ், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

 இறப்புகள்

1945 - அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889)

1961 - லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் (பி. 1896)

சிறப்பு நாள்

வியட்நாம் - விடுதலை நாள் (1975)

மெக்சிக்கோ - சிறுவர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.14

பகைமாட்சி (Pagai maatchi)

 

2.3.14

 

NOBLE HOSTILITY

பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority  an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match

குறள் எண்  870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

kallAn veuLum siRupOruL Eng-gyan-rum

ollAnai ollA thoLi

The task of angry war with men unlearned in virtue's lore
Who will not meet, glory shall meet him never more

பொருள்

Meaning

பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

இன்றைய பொன்மொழி

எண்ணங்களைச் செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது       

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: