அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
சித்திரை ௧௨ (12) , திங்கள் திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் எனும் பொன்மொழியை மெய்யாக்கும் வகையில் பற்பல சமூக நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிய ஸ்ரீ சத்ய சாயி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர், சமூக நல ஆர்வலர், ஸ்ரீ சாயிபாபா அவர்களின் மறைவிற்கு அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அஞ்சலிகள். இந்நிறுவனம் தொடர்ந்து சிறந்த முறையில் சமூகப் பணியாற்றி தொண்டாற்ற வேண்டும் என்பது எங்கள் விருப்பம். | ||||||||||||
இன்றைய சிறப்புக் குறள் | Today's special Kural | |||||||||||
235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் | ||||||||||||
naththampOl kEdum ulathAgum sAkkAdum vithagark kallAl arithu | ||||||||||||
Loss that is gain, and death of life's true bliss fulfilled, | ||||||||||||
பொருள் | Meaning | |||||||||||
பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். | Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
ஆசையை அகற்று அப்பொழுது நீ தூயப் பொருளாக அமைந்து விடுவாய். | ||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||
No comments:
Post a Comment