அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௧ ௯ (19) , திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 We have requested the readers of this newsletter all across the world to come forward to register as a blood donor with us so that in ugent need one may look at the list at our website and contact the donors. Unfortunately we have received just 12 volunteers. It made us think whether the newsletter is not reaching many of you though we send to thousands of people all across the world or the tendency to help those needy has reduced. Please remmeber thyat away from our close relatives and mother land ( Tamilnadu) it is we, the friends becomes part of the family and fill the bond which one might receive from the family members living in mother land. Plase come foirward and register your details to avvaitamilsangam@gmail.com ( Name, City, Contact number and blood group). Those who have aleady registered need not have to send it again. Please pass it to your friends and relatives to add them as donors. | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
நல்ல பாம்பு முட்டையிடும்; விரியன் பாம்போ குட்டிகளை ஈனும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
லக்னோவில் வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு அகில இந்திய ... தினத் தந்தி | கடாபியின் மகன், 3 பேரக்குழந்தைகள் பலி தினத் தந்தி | |||||||||||||||
இன்றைய தமிழகத்தினுடைய வளர்ச்சி சிறப்பானது - ஜி.கே.வாசன் 4தமிழ்மீடியா | டெக்கானை போராடி வீழ்த்தியது சென்னை அணிக்கு 5-வது வெற்றி தினத் தந்தி | |||||||||||||||
பிஏசி தலைவராக மீண்டும் ஜோஷி நியமனம் ஆறாம்திணை | ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு கடினமானது: கில்கிறிஸ்ட் தினமணி | |||||||||||||||
ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக் நீடிக்கிறது-பயணிகள் கடும் அவதி தட்ஸ்தமிழ் | தேவர் பேரவை எதிர்ப்பு எதிரொலி: விக்ரம் படம் பெயர் மாற்றம் தினமணி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
1568 - ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள். 1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1814 - முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார். 1876 - பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது. 1885 - புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான். 1889 - எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது. 1928 - அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார். 1933 - ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார். 1945 - இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர். 1952 - உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது. 1964 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது. 1964 - 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர். 1982 - போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. பிறப்புக்கள் 1921 - சத்யஜித் ராய், இந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1992) 1969 - பிறயன் லாறா, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாளர் 1975 - டேவிட் பெக்காம், இங்கிலாந்து கால்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 1519 - லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (பி. 1452) 2009 - கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் சிறப்பு நாள் போலந்து - கொடி நாள் ஈரான் - ஆசிரியர் நாள் இந்தோனீசியா - தேசிய கல்வி நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.15 | பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal) |
2.3.15 |
Appraising enemy's skills | |||||||||||||
Better than knowing, endeavour to overcome and befriend, biuld safeguards, but not hesitate to destroy defying foes | ||||||||||||||||
குறள் எண் 871 | ||||||||||||||||
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் | ||||||||||||||||
pagaiennum pabi lathanai oruvan nagaiyEyum veNlRpAtRu anRu | ||||||||||||||||
For Hate, that ill-conditioned thing not e'en in jest. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.. | The evil of hatred is not of a nature to be desired by one even in sport. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
நிதானமாகத்தான் சிந்திக்கவேண்டும் ஆனால் விரைவாக செயல்படவேண்டும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment