துவரகாலயா வழங்கும் சித்திரை இசை விழா 30/4 & 1/5 – 2011
இடம்: கர்நாடக சங்கம், ராமகிருஷ்ண புரம், புது தில்லி ( மோதிபாக் மேம்பாலம் அருகில்)
30-4-2011 – மாலை 5 மணி – குமாரி. கன்னியாகுமாரி அவர்களின் வயலின் இசைக் கச்சேரி
1-5-2011 – காலை 10 மணி கலைமாமணி மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன் அவர்களின் கர்நாடக இசக கச்சேரி
மேலும் விவரங்களுக்கு :
சுப்ரமணியன் -9871371471, நீலகண்டன் - 9868230055, ஜெய்சங்கர் 9810116465
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௧ ௩ (13) , செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
இசுலாமிய நாட்காட்டி உண்மையான சந்திர நாட்காட்டி. கிரெகொரியின் நாட்காட்டி உண்மையான சூரிய நாட்காட்டி. ஆனால் சீன, எபிரேய, இந்து நாட்காட்டிகளோ சூரியசந்திர நாட்காட்டிகளாகும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
எதிரிகள் பட்டியலில் தயாளு பெயரைச் சேர்க்காதது ஏன்? சிபிஐ ... தினமணி | ||||||||||||||||
அவதூறு பரப்பும் அதிமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தினகரன் | சென்னைக்கு மூன்றாவது வெற்றி தினமணி | |||||||||||||||
சுரேஷ் கல்மாடி கைது தினத் தந்தி | ||||||||||||||||
சிரியாவிற்கு பான் கீ மூன் கண்டனம்! வெப்துனியா | ||||||||||||||||
கந்தஹார் சிறையில் இருந்து 476 தாலிபான்கள் தப்பியோட்டம் தட்ஸ்தமிழ் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1802 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான். 1805 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர். 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரோலினாவின் டேர்ஹம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர். 1937 - ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினின் கேர்னிக்கா நகரம் ஜெர்மனியினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. 1945 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1954 - பிரெஞ்சு இந்தோசீனா, மற்றும் வியட்நாமில்வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின. 1962 - நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது. 1964 - தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது. 1986 - உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும். 1994 - உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர். 2005 - 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது. பிறப்புகள் 1564 - வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616) 1762 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827) இறப்புகள் 1920 - சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887) 1897 - பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855) 1977 - எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898) சிறப்பு நாள் தான்சானியா - தேசிய நாள் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.14 | பகைமாட்சி (Pagai maatchi) |
2.3.14 |
NOBLE HOSTILITY | |||||||||||||
பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match | ||||||||||||||||
குறள் எண் 867 | ||||||||||||||||
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து | ||||||||||||||||
Koduththum KoLalvendum manra aduththirunthu mANAtha seivAn pagai | ||||||||||||||||
Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh: | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும். | It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேருகிறது. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment