துவரகாலயா வழங்கும் சித்திரை இசை விழா 30/4 & 1/5 – 2011
இடம்: கர்நாடக சங்கம், ராமகிருஷ்ண புரம் ( மோதிபாக் மேம்பாலம் அருகில்)
30-4-2011 – மாலை 5 மணி – குமாரி. கன்னியாகுமாரி அவர்களின் வயலின் இசைக் கச்சேரி
1-5-2011 – காலை 10 மணி கலைமாமணி மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன் அவர்களின் கர்நாடக இசக கச்சேரி
மேலும் விவரங்களுக்கு :
சுப்ரமணியன் -9871371471, நீலகண்டன் - 9868230055, ஜெய்சங்கர் 9810116465
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௧ ௬ (16) , வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
வெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் அவற்றுக்குத் தங்கத்தட்டில் வைத்தே உணவு வழங்கப்படும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
35 நாளில் பாஸ்போர்ட் வெப்துனியா | ||||||||||||||||
சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் வெளியே சென்றதா? தினத் தந்தி | ஏர் இந்தியா விமானிகள் போராட்டம்: சென்னையில் 9 விமானங்கள் ரத்து தினத் தந்தி | |||||||||||||||
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பம் : மே 16ந் தேதி முதல் ... தினகரன் | கொல்கத்தாவுக்கு 4வது வெற்றி; டெல்லிக்கு 5வது தோல்வி வெப்துனியா | |||||||||||||||
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி. முற்றுகிறது! தினமலர் | ||||||||||||||||
மேலூர் வட்டாட்சியர் தாக்கப்பட்ட சம்பவம்: அழகிரி மனு தள்ளுபடி தினமணி | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
1672 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான். 1770 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டான். 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. 1882 - பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது. 1916 - முதலாம் உலகப் போர்: பிரித்தானிய இந்தியப் படைகள் ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தனர். 1945 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது. 1945 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் மானா நடவடிக்கையை ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர். 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர் ஏவா பிரௌன் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்து மணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் ஏப்ரல் 30இல் தற்கொலை புரிந்து கொண்டனர். 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த வதை முகாமை அமெரிக்கப் படைகள் விடுவித்தனர். 1946 - ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். 1970 - வியட்நாம் போர்: அமெரிக்க மற்றும் தென் வியட்நாம் படைகள் வியட் கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன. 1975 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரை விட்டு புறப்பட்டனர். 1986 - லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன. 1991 - வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். 1995 - நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2005 - 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது. பிறப்புகள் 1818 - இரண்டாம் அலெக்சாண்டர், ரஷ்யாவின் பேரரசன் (இ. 1881) 1848 - ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906) 1891 - பாரதிதாசன், புரட்சிக்கவிஞர், பாவேந்தர் (இ. 1964) 1970 - அன்ட்ரே அகாசி, முன்னணி டென்னிஸ் ஆட்டக்காரர் இறப்புகள் 1843 - வின்சென்ட் ரொசாரியோ, இலங்கையின் முதல் ஆயர். 1980 - ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் (பி. 1899) சிறப்பு நாள் ஜப்பான் - தேசிய நாள் அனைத்துலக நடன நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.14 | பகைமாட்சி (Pagai maatchi) |
2.3.14 |
NOBLE HOSTILITY | |||||||||||||
பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match | ||||||||||||||||
குறள் எண் 869 | ||||||||||||||||
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா | ||||||||||||||||
seRuvArkkku seNikvA inbam aRivilA anjum pagaivarp peRin. | ||||||||||||||||
The joy of victory is never far removed from those | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா. | There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
சீர்திருத்தம் என்பது தேவையற்றவற்றை நீக்கிவிட்டு தேவையானதை மட்டும் வைத்துக் கொள்வதே. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment