நீங்கள் ரத்த தானம் தர விரும்பினால் உங்களின் பெயர், ஊர், ரத்த வகை மற்றும் தொலைபேசி எண்களை எங்களிடம் அனுப்பச் சொல்லி கேட்டிருந்தோம். இந்த முயற்சி, தானம் தர விரும்புவோரின் பட்டியலை தயாரித்து நம் வலை தளத்தில் வெளியிடவும், அவசர காலத்தில் தேவைப்படுவோர் இப்பட்டியல் மூலம் தானம் கொடுப்போரை தொரடுகொள்ளவும் வழி செய்யவும் ஆகும்.
இதுவரை 8 பேர் மட்டுமே தங்கள் தகவல்களை கொடுத்துள்ளனர். இந்த முயற்சி உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் உதவும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட இடம் சார்ந்த பட்டியல் அல்ல. எனவே உலகின் எம்மூலையில் இருந்தாலும் தயவு செய்து தானம் தர முன்வருவோர் தங்கள் தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முன்பே தமது விருப்பத்தை தெரிவித்தோர் மீண்டும் தெரிவிக்க தேவையில்லை.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 24 ( ௨௪), வியாழன், திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilheritage.org/ | ||||||||||||||||
சமகால மின்னூடகத்தின் வழியே தமிழ் மரபை நிலைநிறுத்தலும், அறிந்துகொள்ளுதலும். Tamil Heritage Foundation (THF) is a global initiative to preserve and understand Tamil heritage in Digital Media. | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைப் பின்பற்றி உள்ளது. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
இந்தியாவுக்கு நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் ... தினமணி | ||||||||||||||||
தமிழகத்தில் உச்சகட்ட பிரசாரம் தினத் தந்தி - | ||||||||||||||||
துணை கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார், ஜெயவர்த்தனே தினத் தந்தி | ||||||||||||||||
நடிகை சுஜாதா மரணம் தினத் தந்தி | ||||||||||||||||
சாதிக்பாட்சா தற்கொலை: சி.பி.ஐ.விசாரணை தொடங்கியது நியூஇந்தியாநியூஸ் | பாகிஸ்தான் அணியில் இருந்து அக்மல், யூனிஸ் கான், ரசாக் நீக்கம் தினமணி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார். 1541 - பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார். 1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது. 1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார். 1906 - வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது. 1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது. 1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது. 1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார். 1939 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது. 1942 - இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது. 1943 - யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர். 1945 - இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது. 1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது. 1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. 1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார். 1964 - ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது. 1978 - நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது. 1983 - ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள். 1992 - ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது. 1994 - ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது. 2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது. 2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது. பிறப்புகள் 1889 - கப்ரியேலா மிஸ்ட்ரல், நோபல் பரிசு பெற்ற சிலி எழுத்தாளர் (இ. 1957) 1920 - ரவி சங்கர், சிதார் கலைஞர் இறப்புகள் 1761 -தோமஸ் பேயிஸ், ஆங்கிலேய கணிதவியலாளர் (பி. 1702) சிறப்பு நாள் உலக சுகாதார நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.13 | இகல்(Igal) |
2.3.13 |
HATRED | |||||||||||||
குறள் எண் 859 | ||||||||||||||||
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை | ||||||||||||||||
igalkANAn Akkam varunkAl athanai migalkANum kedu tharaRkku | ||||||||||||||||
Men think not hostile thought in fortune's favouring hour, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான். | At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
சிந்தனை இல்லாமல் முன்னேற்றம் இருக்க முடியாது | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஓட்டரு (வி) | VOttaru | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. ஓடி வா | come running | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment