நண்பர்களே,
இன்று அவ்வை தமிழ் சங்கம் அளிக்கும் மடல் "தினம் ஒரு குறள்" அல்ல. இன்றைய தினம் நாம் வேண்டுவது " இன்று உங்கள் குரல்" .
இம்மடல் மூலம் நாங்கள் எங்களின் ஆதரவை இந்திய ஊழல் தடுப்பு சுதந்திரப் போராட்டதிற்கு வழங்குவதுடன் உங்களின் அருகாமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் அரை மணியாவது கலந்து கொண்டு நாளைய ஊழலற்ற இந்தியாவை அமைக்கும் பணியில் உங்கள் பங்கை அளிக்கவும்.
நொய்டா மற்று சுற்றுப்பகுதியில் வசிப்போர் செல்லவேண்டிய இடம் கங்கா ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்.
\
We at Avvai Tamil sanam support this move by Mr.Anna hazare and request every members to spend atleast half an hour at the sturuggle site to show your support to this Cause. Those living near Noida can reach Ganga Shopping Complex to show your support.
ATS
No comments:
Post a Comment