அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 27, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்) – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://encyclopediatamilcriticism.com/ | ||||||||||||||||
தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் என்பது தமிழ் இலக்கியம், இலக்கியப் போக்குகள், விமர்சனங்கள், விமர்சகர்கள் போன்ற பொருட் பரப்பை உள்ளடக்கிய ஒரு கலைக்களஞ்சியம் ஆகும்.. | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி : இன்று மீண்டும் பேச்சு | சீன நிலநடுக்கத்தில் 14 பேர் பலி, 135 பேர் காயம்: பல வீடுகள் சேதம் | |||||||||||||||
அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதிகள் ஒதுக்கீடு | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History நிகழ்வுகள் 1702 - முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்டது. 1918 - ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது. 1985 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் தலைவரானார். 1990 - லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது. 2007 - தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது. பிறப்புக்கள் 1920 - நிக்கலாஸ் புளொம்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் இறப்புக்கள் 1955 - அலெக்சாண்டர் பிளெமிங், நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1881) 2002 - ஜேம்ஸ் டோபின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918) 2006 - சிலபதான் மிலொசேவிச், சேர்பியா, யூகொஸ்லாவியா அதிபர் (பி. 1941) 2009 - ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர் சிறப்பு நாள் சாம்பியா - இளைஞர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.11 | பேதைமை (paedhaimai) | 2.3.11 | Foolishness ( Improper Understanding) | |||||||||||||
Folly and improper understanding lead to suffering and shame. | ||||||||||||||||
குறள் எண் 839 | ||||||||||||||||
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் | ||||||||||||||||
perithinithu pethaiyAr keNmai pirivinkaN Pezhai tharuvathon ril | ||||||||||||||||
Friendship of fools is very pleasant thing, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!. | The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
மனிதனின் மனஉறுதி மலைகளையும் தகர்த்து எரியும். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒழுகலாறு பெ) | o-zu-kalARu | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. பழக்கவழக்கம் 2. ஒழுக்க நெறி |
1. Custom & habit
2. tha path of good conduct | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment