பெண்களும் ஆணுக்கு நிகரே எனும் உரிமையை பெற்ற தினம் 3-8-1848. அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 24, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்) – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.penniyam.com/ | ||||||||||||||||
பெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகிறது மின்னஞ்சல் editor@penniyam.com | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய் | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
`பெருந்தலைவர் மக்கள் கட்சி' என்று காமராஜர் பெயரில் புதிய கட்சி ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History நிகழ்வுகள் 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார். 1817 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது. 1911 - அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது. 1950 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது. 1957 - எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது. பிறப்புக்கள் 1879 - ஓஒட்டோ ஹான், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968) 1886 - எட்வர்ட் கெண்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972) 1908 - பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இறப்புக்கள் 1923 - ஜொஹானஸ் வான் டர் வால்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1837) சிறப்பு நாள் அல்பானியா, ரோமானியா - அன்னையர் நாள் ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.11 | பேதைமை (paedhaimai) | 2.3.11 | Foolishness ( Improper Understanding) | |||||||||||||
Folly and improper understanding lead to suffering and shame. | ||||||||||||||||
குறள் எண் 836 | ||||||||||||||||
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் | ||||||||||||||||
poipadum onRo punaipUNum kaiyaRiyAp pethai vinaimeR koLin. | ||||||||||||||||
When fool some task attempts with uninstructed pains, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான். | If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
கேட்டதை எல்லாம் நம்பாதே; நம்பியதை எல்லாம் சொல்லாதே. | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒவ்வோன் (பெ) | Ovvon | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. ஒப்பில்லாதவன் |
1. One who has no equal | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment