Saturday, March 12, 2011

Magilchchi - Prakash Raj, seemaan,Gauthaman and o... @ Sun 13 Mar 14:00 - 19:30 (Avvai Tamil Sangam Noida- Happening around NCR)

இலக்கிய ஆர்வமும், நல்ல கதையை படமாக்க வேண்டும் என்ற உறுதியும் கொண்ட இயக்குனர் திரு கௌதமன் அவர்கள் " தலைமுறைகள்" எனும் நீல.பத்மநாபனின் அவர்களின் நாவலையே "மகிழ்ச்சி" என்ற பெய‌ரில் திரைப்படமாக்கியிருக்கிறார்.. இந்த நாவல் தீவிர இலக்கிய பரப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
 
படத்தை இயக்கி நடித்திருக்கும் வ.கௌதமன், இன்னொரு கதை நாயகனாக நடித்திருக்கும் சீமான், படத்தை தயா‌ரித்திருக்கும் அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணன் என இப்படத்தைச் சார்ந்த அனைவருமே தமிழ் உணர்வாளர்கள் என்பது நமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் செய்தி.
இத் திரைப்படம் புதுதில்லி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் கண்டு களிக்கும் வசதியாக நம் தில்லி தமிழ்ச் சங்கத்தில் நாளை இரண்டு காட்சிகள் திரையிடப் பட உள்ளது.
 
இலக்கியங்கள் திரைப்படமாக வெளிவந்து தமிழ் மொழியின் புகழ் உலகறிய வேண்டும் என இயக்குனர் திரு கௌதமன் எடுத்த இத் திரைப்படத்தை காண உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.


Movie:- Magilchchi - Prakash Raj, seemaan,Gauthaman and others

2 shows one at 2 PM and second at 6 PM
When
Sun 13 Mar 14:00 – 19:30 India Standard Time
Where
Delhi Tamil Sangam, RK Puram, Delhi (map)
Calendar
Avvai Tamil Sangam Noida- Happening around NCR
Who

Invitation from Google Calendar

You are receiving this email at the account avvaitamilsangam@gmail.com because you set a reminder for this event on the calendar Avvai Tamil Sangam Noida- Happening around NCR.

You can change your reminders for specific events in the event details page in https://www.google.com/calendar/.


No comments: