அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
மாசி – 5, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-02-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. | ||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||
பிரதமருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு அவசர தந்தி | ||||||||||||
66-வது பிறந்தநாள்: இல.கணேசனை நேரில் சந்தித்து கருணாநிதி வாழ்த்து | கைதான அமெரிக்கரை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை ... | |||||||||||
ரதன் டாடா கடித விவகாரம் கருணாநிதி வழக்கு தொடருவாரா? ஜெயலலிதா ... | ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லையா? சி.பி.ஐ., இயக்குனர் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History 1753 - சுவீடன் கிரெகோரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளின் பின்னர் மார்ச் 1ற்கு மாறியது. 1788 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான். 1854 - பிரித்தானியா ஒரேஞ்சு சுயாதீன நாட்டை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது. 1867 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது. 1881 - இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302, 500, யாழ்ப்பாணத்தில் 40, 057 ஆகக் கணக்கெடுகப்பட்டது. 1933 - நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது. 1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார். 1947 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது. 1996 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ கணினியை வென்றார். 2000 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பிறப்புகள் 1888 - ஓட்டோ ஸ்டேர்ன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (இ. 1969) இறப்புகள் 1956 - எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891) 1986 - ஜே. கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் (பி. 1895) | ||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||
2.3.9 | தீ நட்பு (thee natpu) | 2.3.6 | Harmful Friendship | |||||||||
It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders. | ||||||||||||
820 | எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ | |||||||||||
Enaiththum kRukuthal Ombal manaikkezhie manRil pazhipaar thodarbu. | ||||||||||||
In anywise maintain not intercourse with those, | ||||||||||||
பொருள் | Meaning | |||||||||||
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும். | Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
கரும்புக் கட்டுக்கு எறும்புதானே வரும். | ||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||
ஒருவந்தம் | oruvantham | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
1.நிச்சயம், உறுதி (Nitchayam, uruthi) 2. நிலை பெரு (nilai peru) | 1. certainity, defineteness 2. stability, firm footing | |||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||
No comments:
Post a Comment