அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 6, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்:- சிறந்த உணவு வகைகள் செய்யும் முறைகள் – மகளிர் பகுதி – சிறப்பு பிரிவுகள் இவற்றை தூய தமிழில் காணவும், உங்களின் சிறப்பு உணவுகள், கேள்வி பதில்களுடன் உலக தமிழர்களுடன் உரையாடவும் http://www.arusuvai.com/tamil/ | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCR "Electronics For You 2011" at Pragati Maidan > 17th to 19th February 2011 Classical Music Concerts @ HamsadhwaniVocal, Violin & Mrudangam Performance:- Vocal, Violin & Mrudangam Performance. Brinda Manickavasagam Vocal, K.J.Dileep Violin, Trivandrum N.Hariharan Mrudangam.Vocal, Violin, Mrudangam & Kanjira Performance:-Vocal, Violin, Mrudangam & Kanjira Performance. Rithvik Raja Vocal, Padma Shankar Violin, Kallidaikuruchi Sivakumar Mrudangam Anirudh Athreya Kanjeera.Spiritual & Devotional @ Sri Krishna Gana SabhaDakshinamoorthy Slogangal - Sri Adi Sankarar:-Dakshinamoorthy Slogangal of Sri Adi Sankarar : Sudha Seshayyan. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
அ.தி.மு.க. கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு ஒரு இடம் ... | ||||||||||||||||
எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டில் தவறு நிகழ்ந்துவிட்டது: ஏ.கே. அந்தோணி | தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு ஆந்திர சட்டசபையில் அடிதடி, ரகளை ... | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History 1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது. 1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார். 1911 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது. 1929 - முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. 1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார். 1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார். 1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. 1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக பனி மழை பெய்தது. பிறப்புகள் 1745 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827) 1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886) 1860 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1946) 1926 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009) 1931 - டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இறப்புகள் 1546 - மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483) 1564 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475) 1967 - றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904) சிறப்பு நாள் காம்பியா - விடுதலை நாள் (1965) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.10 | கூடாநட்பு (koodA natpu) | 2.3.10 | False Friendship | |||||||||||||
Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society | ||||||||||||||||
குறள்எண் 821 | ||||||||||||||||
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை | ||||||||||||||||
seeridam kANin eRithaRkkup pattadai nerA niranthavar natpu | ||||||||||||||||
Anvil where thou shalt smitten be, when men occasion find, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும். | The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் | ||||||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||||||
ஒருவழித்தணத்தல் | oruvazhithaNaththal | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1.அலற காரணமாகத் தலைவன் தலைவியைச் சிலகாலம் பிரிந்திருத்தலைக் கூறும் அகத்துறை | 1. the Akam theme of the hero keeping himself away from the heroine by intent due to public gossip about their love | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment