அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
மாசி – 3, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||
Good knowledge in Tamil language can you get you a job in Delhi NCR. For job offers with Tamil as a primary requirement please visit http://atsnoida.blogspot.com/2011/02/job-availability-for-job-seekers.html
| ||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||
ஜெயலலிதா முன்னிலையில் அமைச்சரின் தம்பி அ.தி.மு.க.வில் சேர்ந்தார் | ||||||||||||
எகிப்து ஜனாதிபதி தன்னை எதிர்த்த தலைவரை சிறை வைத்தே ஆட்சி ... | ||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History •கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். •590 - பாரசீகத்தின்வின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான். •1637 - புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான். •1920 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது. •1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர். •1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. •1950 - சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. 1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. •1994 - ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது. •2005 - யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. பிறப்புகள் •1564 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642) •1845 - எலீஹு ரூட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1937) •1861 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (இ. 1947) •1861 - சார்ல்ஸ் கில்லோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர், (இ. 1938) •1873 - ஹான்ஸ் இயூலர்-செல்ப்பின், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர், (இ. 1964) •1922 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் முன்னாள் சனாதிபதி •1949 - அனுரா பண்டாரநாயக்கா, இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008) •1956 - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாளர். •1984 - மீரா ஜாஸ்மின், மலையாளத் திரைப்பட நடிகை இறப்புகள் •1973 - அழகு சுப்பிரமணியம், ஆங்கில எழுத்தாளர், இலங்கையர். (பி. 1915) •1988 - ரிச்சார்ட் பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1918) •1999 - ஹென்றி கென்டால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1926) | ||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||
2.3.9 | தீ நட்பு (thee natpu) | 2.3.6 | Harmful Friendship | |||||||||
It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders. | ||||||||||||
818 | ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை | |||||||||||
ollum karumam udadtru pavarkeNmai sOllAdAr Sora vidal. | ||||||||||||
Those men who make a grievous toil of what they do | ||||||||||||
பொருள் | Meaning | |||||||||||
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும். | Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
கணக்குப் பார்த்தல் பிணக்கு வரும். | ||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||
ஒருமை மகளிர் | orumutrirattai orumutrirattai orumutrirattai orumutrirattaorumai magalir | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
கற்புடைய மகளிர்
| 1. faithful women | |||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||
No comments:
Post a Comment