JUST FOR YOUR INFORMATION, the current least available price for the same project for anyone other than members of ATS is 2990/Sqft
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –3, திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 Last 3 days to avail the offer at Rs.2915/sqft. Prices subhject to change from 21-1-2011 | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
நிகழ்வுகள் 11377 - பாப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார். 1773 - கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான். 1819 - சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார். 1852 - ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை அங்கீகரித்தது. 946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது. 1973 - பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.
பிறப்புகள் 1706 - பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் (இ. 1790) 1917 - எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இ. 1987) 1942 - முகமது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் 1977 - என். சொக்கன், தமிழக எழுத்தாளர் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.7 | நட்பாராய்தல் ( Natpaaraithal) | 2.3.6 | Probing for Friendship | ||||||||
நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship. | |||||||||||
798 | உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க | ||||||||||
UllarKka ullam siruguva Kollarkka aLlarKkan Aatruppaar natpu. | |||||||||||
Think not the thoughts that dwarf the soul; nor take | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும். | Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உண்மையை சொன்னவன் ஊருக்கு பொல்லாதவன். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருசிறை | orusirai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. one side 2. one part OR porion | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment