அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –4, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 Last 2 days to avail the offer at Rs.2915/sqft. Prices subhject to change from 21-1-2011 | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
நிகழ்வுகள் 350 - ஜெனரல் மக்னென்டியஸ் ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 1535 - லீமா நகரம் நிறுவப்பட்டது. 1670 - ஹென்றி மோர்கன் பனாமாவைக் கைப்பற்றினான். 1701 - பிரஷ்யாவின் மன்னானாக முதலாம் பிரெடெரிக் முடி சூடினான். 1778 - ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக். இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டான். 1824 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார். 1871 - வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்ஹெல்ம் அதன் முதலாவது மன்னனான். 1896 - எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. 1911 - யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும். 1995 - 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன. 1997 - போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார். பிறப்புகள் 1854 - சுன்னாகம் குமாரசாமிப்புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922) 1921 - நாம்பு ஓச்சிரோ, இயற்பியல் அறிஞர் 1937 - ஜோன் ஹியூம், நோபல் பரிசு பெற்றவர். இறப்புகள் 1963 - ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906) 1996 - என். டி. ராமராவ், தெலுங்கு திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1923) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.7 | நட்பாராய்தல் ( Natpaaraithal) | 2.3.6 | Probing for Friendship | ||||||||
நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship. | |||||||||||
799 | கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை | ||||||||||
KodunKolaik Kaividuvaar kenmai adunkaalai ullinum ullanch chdum. | |||||||||||
Of friends deserting us on ruin's brink, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். | The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உதட்டில் உறவும், உள்ளத்தில் பகையும் வேண்டாம். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருசீராக | oruseeraaga | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. Uniformly | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment