Friday, January 21, 2011

Daily news letter 21-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

தமிழக அரசு விழா:- பொங்கல் திருநாள் மட்டும் புத்தாண்டு விழா
இடம்:- DTEA பள்ளி, செக்டர்- 4 ராமகிருஷ்ணபுரம், புதுடில்லி

நாள்:- 22/23-1-2011 காலை 11  மணி முதல்

நிகழ்ச்சிகள்:-
அவ்வை தமிழ்ச் சங்கம் சார்பில் பாரம்பரிய நடனங்கள்,
தமிழ் கிராமியக்கலை நிகழ்ச்சிகள்
தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நிகழ்ச்சி, திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் பட்டிமன்றம்,
மேலும் விவரங்களுக்கு:- 011-2419300
நிகழ்ச்சிநிரலை காண :=
http://www.avvaitamilsangam.org/downloads/invite.mht
 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

தை 7, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042

Avvai Tamil Sangam presents

" DANCES OF INDIA FESTIVAL" – JAN 28-30, 3-8 PM GIP MALL NOIDA

WITH A SOCIAL THEME OF " PLANT A TREE AND PLAN THE FUTURE"

Three day long program with lot of follk and classical dances of India. Plan your weekend to be part of the socio-cultural event for more info write to avvaitamilsangam@gmail.com

முக்கிய செய்திகள் – Top Stories

புதுச்சேரியில் ரங்கசாமி உள்பட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா

சபரிமலையில் மகர ஜோதி மனிதரால் ஏற்றப்படுகிறதா?  

கேரள மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சட்டமேலவை தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28-ந் தேதி தாக்கல்

வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம்

உலககோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

 அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காதது ஏன்?சட்டசபை ...

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.

1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.

1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.

1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.

2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.

பிறப்புகள்

1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)

1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.

இறப்புகள்

1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)

1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்

2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.8

பழமை ( pazhamai)

2.3.8

Intimacy of Friendship

பழமையான பாரம்பரிய நட்பு  -  Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever.

802

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

n-atpiR kuRuppuk kzhuthagaimai matRathaRku

uppAthal sAnROr kadan

Familiar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise.

பொருள்

Meaning

நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்

The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.

இன்றைய பொன்மொழி

உள்ளதை சொன்னால் உறுமிக் கொண்டு வருகிறான்  

இன்றைய சொல்

Today's Word

ஒருத்தலை  

oruththalai

பொருள்

Meaning

  1. ஒரு பக்கம்

 

1.     oneside

2.     partially

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: