Thursday, January 20, 2011

Daily news letter 20-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Last  chance  to avail the offer at Rs.2915/sqft. Prices changing from tomorrow 

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191

தமிழக அரசு விழா:- பொங்கல் திருநாள் மட்டும் புத்தாண்டு விழா
இடம்:- DTEA பள்ளி, ராமகிருஷ்ணபுரம், புதுடில்லி

நாள்:- 22/23-1-2011 காலை 11  மணி முதல்
நிகழ்ச்சிகள்:- அவ்வை தமிழ்ச் சங்கம் சார்பில் பாரம்பரிய நடனங்கள், தமிழ் கிராமியக்கலை நிகழ்ச்சிகள், புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நிகழ்ச்சி, திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் பட்டிமன்றம், மேலும் விவரங்களுக்கு:- 011-2419300
 
நிகழ்ச்சிநிரலை காண := http://www.avvaitamilsangam.org/downloads/invite.mht
 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

தை –6, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042

Last  chance  to avail the offer at Rs.2915/sqft. Prices changing from tomorrow 

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191

முக்கிய செய்திகள் – Top Stories

மத்திய மந்திரி மு.க.அழகிரி மணிவிழா: தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை ...

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி கிடையாது: ஜெயலலிதா

மத்திய அமைச்சரவையில் 3 புதுமுகங்கள் பதவியேற்பு : 28 அமைச்சர்கள் ...

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு மாநிலம் முழுவதும் ஐக்கிய ...

உலக கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் ...

அணுமின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்க ...

ராஜபக்சே படம் பொறித்த ராணுவ காலண்டரை எரித்துப் போராட்டம்

பாகிஸ்தானில் பூகம்பம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் பூமி ...

பா.ஜ. திட்டத்தை முறியடிக்க சிதம்பரம்& உமர் ஆலோசனை

ஜெ . மீதான பிற்நத நாள் பரிசு வழக்கு தள்ளி வைப்பு

நிதி திரட்ட இலங்கை விசாவை பெற்றுக் கொள்கிறது ஐ.நா.' "நிபுணர் ...

 

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.

1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.

1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.

1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.

2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.

பிறப்புகள்

1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)

1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.

இறப்புகள்

1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)

1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்

2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.8

பழமை ( pazhamai)

2.3.8

Intimacy of Friendship

பழமையான பாரம்பரிய நட்பு  -  Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever.

801

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

pazhamai enappaduvathu yAthenin yAthum

kizhamaiyaik keezn-thidA n-atpu

Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act.

பொருள்

Meaning

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்..

Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).

இன்றைய பொன்மொழி

உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது.

இன்றைய சொல்

Today's Word

ஒருசொல் விழுக்காடு

orusol vizhukkAdu

பொருள்

Meaning

  1. பொருள் பயக்காமல் தொடரில் வரும் சொல்  

 

1.     Superfluous,

2.     Expletive word in a sentence

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: