Thursday, January 13, 2011

Daily news letter 13-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்கழி–29, வியாழன்  , திருவள்ளுவராண்டு 2041

 Booking ar Rs.2915/Sqft ends on 20th January 2010. Prices are subjected to revision

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191

முக்கிய செய்திகள் – Top Stories

விலைவாசி கருத்தில் ராகுல் காந்திக்கு பவார் கட்சி கண்டனம்

2012க்குப் பிறகு மின்சாரத்தை விற்க தனியாருக்கு அனுமதி: வீராசாமி

 கேரளாவில், 5 மாவட்டங்களில் பொங்கலுக்கு அரசு விடுமுகைருணாநிதி ...

ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் பெரும் வெற்றி பெறும்-ரோஜா

 

விலைகளைக் குறைக்கும் வழியை கம்யூனிஸ்டுகள் கூறலாம்:அன்பழகன்

நடிகர் கார்த்தி வீட்டு முன்பு மறியல் போராட்டம்

`கங்குலி எனது தம்பி மாதிரி' ஷாருக்கான் சொல்கிறார்

தமிழ்நாட்டில் சாதி ஒழிந்து-கலை வாழ்வு, பகுத்தறிவு வாழ்வு ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1610 - கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.

1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.

1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.

1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1992 - இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.

பிறப்புகள்

1879 - மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தை அமெரிக்கர் (இ. 1961)

1946 - ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)

1949 - ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.7

நட்பாராய்தல் ( Natpaaraithal)

2.3.6

Probing for Friendship

நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship.

796

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

keettinum undor  uruthi kilaigarai

neetti alappathor kol.

Ruin itself one blessing lends:
'Tis staff that measures out one's friends.

பொருள்

Meaning

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.

Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.

இன்றைய பொன்மொழி

இருந்தவன் எழுவதற்குள் நின்றவன் நெடுதூரம்   

இன்றைய சொல்

Today's Word

ஒருச்சரி

 oruchchari

பொருள்

Meaning

  1. ஒரு பக்கமாய் சாய்
  2. பாதி மூடு

1.     lean on one side   

2.     shut partially

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: