தமிழக அரசு விழா:- பொங்கல் திருநாள் மட்டும் புத்தாண்டு விழா
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –5, புதன் , திருவள்ளுவராண்டு 2042 Last 2 days to avail the offer at Rs.2915/sqft. Prices subhject to change from 21-1-2011 | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
நிகழ்வுகள் 1806 - நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது. 1839 - பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது. 1899 - ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது. 1903 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று. 1927 - பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது. 1966 - இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 - முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது. 1997 - 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார். 2006 - புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. பிறப்புகள் 933 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988) இறப்புகள் 1905 - தேவேந்திரநாத் தாகூர், இந்தியப் பகுத்தறிவாளர் (பி. 1817) 1990 - ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.7 | நட்பாராய்தல் ( Natpaaraithal) | 2.3.6 | Probing for Friendship | ||||||||
நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship. | |||||||||||
800 | மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் | ||||||||||
MaruvuGa mAasatRaAr kenmaiOne riththum oruvuga oppilaar natpu | |||||||||||
Cling to the friendship of the spotless one's; whate'er you pay. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக. . | Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).
| ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருசொல் நீர்மை | orusol neermai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. more than one word combining to express a single idea | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment