அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 09 வியாழன், கார்த்திகை–23, முஹர்ரம் – 2 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயருகிறது அடுத்த வாரம் அறிவிப்பு ... | |||||||||||
பாகிஸ்தானுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை இலங்கை ... | |||||||||||
அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்கு 10000 கோடி வங்கிக் கடனா? - உச்ச ... | |||||||||||
உலக கோப்பை கிரிக்கெட்டில் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் ... | ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து பஞ்சாப் அணி நீக்கத்திற்கு ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1793 | நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது. | ||||||||||
1917 | பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர். | ||||||||||
1922 | போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார். | ||||||||||
1937 | ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின. | ||||||||||
1946 | இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது. | ||||||||||
1953 | ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது. | ||||||||||
1961 | பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது. | ||||||||||
1979 | பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும். | ||||||||||
1990 | லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார். | ||||||||||
1995 | உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, "கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப் பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
768 | அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். | ||||||||||
Adalthakaiyum aatRRalum illenunum thAnai padaiththakaiyAl pAdu peRum. | |||||||||||
Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilled. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும். | Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உறுதியில்லாவிட்டால் நீ நல்லவனாக இருக்க முடியாது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐராவதம் (பெ) | AirAvatham | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இந்திரனுடைய யானை(in-thiranudaya yAnai) | 1. Indra's elephant | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment