அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 06 வெள்ளி, கார்த்திகை–20, ஜீல்ஹேஜ் – 29 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? | |||||||||||
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனம் குறித்து ... | |||||||||||
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொச்சி அணி பங்கேற்கிறது இந்திய ... | |||||||||||
இந்தியா-நியூசிலாந்து கடைசி ஒருநாள் கிரிக்கெட்: சென்னையில் ... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 551 ரன்கள் ... | முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் ஈரான் அறிவிப்பு | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1060 | முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான். | ||||||||||
1240 | உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது. | ||||||||||
1768 | பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. | ||||||||||
1790 | ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது. | ||||||||||
1865 | ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது. | ||||||||||
1877 | வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது. | ||||||||||
1884 | வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. | ||||||||||
1897 | வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது. | ||||||||||
1917 | பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||||||
1921 | இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. | ||||||||||
1922 | ஐரிய சுதந்திர நாடு உருவானது. | ||||||||||
1977 | தென்னாபிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1919 | ஐ. கே. குஜரால், 15வது இந்தியப் பிரதமர் | ||||||||||
இறப்புக்கள் | |||||||||||
1956 | பி. ஆர். அம்பேத்கார், தலித் தலைவர் (பி. 1891) பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். "ரூபாயின் பிரச்சினை' என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
765 | கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் | ||||||||||
kootRRdanRu maelvarinum koodi ethirn-iRkum AtRRa lathuvae padai | |||||||||||
That is a 'host' that joins its ranks, and mightily withstands, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும் | That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
நீ எப்படி வாழ வேண்டுமென்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம். நல்லவனாக மட்டும் இரு. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயை (பெ) | Aiyai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இறைவி (iRaivi) 2. வணக்கத்துக்கு அல்லது மரியாதைக்கு உரிய பெண் (vaNakkaththukku allathu mariyAthaikku uriya peN) | 1. Goddess 2. A woman of reverence or respect | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment