அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 07 செவ்வாய், கார்த்திகை–21, ஜீல்ஹேஜ் – 30 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மழை சேதத்திற்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கக்கோரி ... | |||||||||||
2ஜி அலைக்கற்றை விவகாரம்: ஐ.மு. கூட்டணி கூட்டம் கடைசி நேரத்தில் ... | அனைத்து டெபாஸிட்டுகளின் வட்டியையும் 150 புள்ளிகள் உயர்த்திய ... | ||||||||||
பங்குச் சந்தையில் லேசான முன்னேற்றம்: ஹீரோ ஹோண்டா கடும் சரிவு | ரூ 8846 கோடி பங்குகளை அறக்கட்டளைக்கு நன்கொடையாகத் தந்த அஜீம் ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1787 | டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது. | ||||||||||
1900 | மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார். | ||||||||||
1949 | சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது. | ||||||||||
1972 | அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. | ||||||||||
1975 | கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது. | ||||||||||
1988 | யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார். | ||||||||||
1995 | கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
766 | மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. | ||||||||||
maRamAnam mANda vazichselavu thaetRRam enn-Ankae aemam padaikku. | |||||||||||
Valour with honour, sure advance in glory's path, with confidence; To warlike host these four are sure defence. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும். | Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
எல்லாரையும் நம்பிவிடுவது போல் ஒருவரையும் நம்பாமல் இருப்பதும் தவறானது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயோன் (பெ) | AiyOn | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. நுண்ணியன் (n-uNNiyan) 2. கடவுள் (kadavul) | 1. A being of subtle essence 2. god | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment