அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 11 சனி, கார்த்திகை–25, முஹர்ரம் – 4 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
இந்தியத் தூதர் மிசிசிபி விமானநிலையத்தில் அவமதிப்பு: ஹிலாரி ... | |||||||||||
கத்தார் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கும் செலவை தமிழக அரசு ... | |||||||||||
காங். செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி மீது கட்காரி அவதூறு வழக்கு | நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் ... | ||||||||||
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்கு 10 ஆயிரம்கோடி ரூபாவைக் ... | |||||||||||
இந்தியா, நியூசிலாந்து 5வது ஒரு நாள் போட்டி-சென்னையில் இன்று ... | இந்தியச் சுழலில் சிக்கியது நியூஸீலாந்து; 103 ரன்களுக்கு சுருண்டது | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1789 | ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து. | ||||||||||
1816 | இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது. | ||||||||||
1946 | ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது. | ||||||||||
1958 | அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||||||
1972 | அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது. | ||||||||||
1994 | ரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார். | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1882 | சுப்பிரமணிய பாரதி, கவிஞர் (இ. 1921) சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். | ||||||||||
1931 | ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990) ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும். | ||||||||||
1969 | விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக-சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2004 | எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916) எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
770 | நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். | ||||||||||
n-ilaimkkaL sAla udaiththeninum thAnai thalaimakkaL ilvazi il. | |||||||||||
Though men abound, all ready for the war, No army is where no fit leaders are. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது. | An army can triumph (over its foes) if it is free from diminutionThough an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.irremediable aversion and poverty. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
அடிமைக்கு நேர்மையான செயலைச் செய்யும் சுதந்திரம் இல்லை. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐவாய்மான் (பெ) | AivAymAn | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. சிங்கம் (singam) | 1. lion | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment