அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 08 புதன், கார்த்திகை–22, முஹர்ரம் – 1 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
இன்னும் 45 நாட்களில் புதிய கட்சி ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு | |||||||||||
`விக்கிலீக்' நிறுவனர் அசாங்கே கைது விக்கி லீக்ஸ் தளம் இலங்கை தொடர்பில் மற்றுமொரு பரபரப்பு தகவலை ... | |||||||||||
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதம் அரங்கேறுவதை உலகம் ஏற்காது ... பெங்களூரில் பிரான்ஸ் தூதரகம்.. அதிபர் சார்கோசி இன்று திறந்து ... | கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: நிதின் ... | ||||||||||
வாரணாசியில் குண்டு வெடிப்பு: பலி 1, 25 பேர் படுகாயம்: முக்கிய ... | |||||||||||
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி பரபரப்பான ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1609 | இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும். | ||||||||||
1864 | இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. | ||||||||||
1941 | இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர். | ||||||||||
1941 | இரண்டாம் உலகப் போர்: வேக் தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக போர் தொடுத்தது. | ||||||||||
1949 | சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது. | ||||||||||
1953 | அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார். | ||||||||||
1985 | சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
767 | தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. | ||||||||||
thArthAngich selvathu thAnai thalaivan-tha pOrthAngum thanmai aRin-thu. | |||||||||||
A valiant army bears the onslaught, onward goes, Well taught with marshalled ranks to meet their coming foes. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும். | That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
தயங்குவோர்க்கும் அஞ்சுவோர்க்கும் எதுவும் அசாத்தியம் தான். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐராவணன் (பெ) | AirAvaNan | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. இந்திரன் (in-thiran) | 1. Indra | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment