இன்று இவ்வாண்டின் இறுதி நாள். இன்று நாம் செய்யும் ஒரு நற்காரியம் இவ்வாண்டை இனிதாக முடிக்கும்.
புத்தாண்டு விருந்துகளுக்கு செல்வோர் கவனத்திற்கு:- "மது அருந்தி வாகனங்களை செலுத்தாதீர்". நண்பர்/உறவினர்களில் ஒருவரேனும், விருந்தில் மது அருந்தா உறுதியேற்று தம் நண்பர்களுக்கு உதவ வேண்டுகிறோம்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 31 , வெள்ளி,மார்கழி–16, முஹர்ரம் – 24 "தை பிறந்தால் வழி பிறக்கும்" INVESTMENT IDEA FOR THE YEAR 2011 | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
நிகழ்வுகள் 1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது. 1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது. 1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது. 1847 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார். 1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார். 1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன. 1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது. 1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர். 2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | ||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | |||||||||||
787 | அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் | ||||||||||
Azhvi navaiNeeki Aryuiththu azhivinKaan allal uzhapPathAam Natpu. | |||||||||||
Friendship from ruin saves, in way of virtue keeps; | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும். | (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
நல்லவர்களோடு நட்புகொண்டிரு. நீயும் அவர்களில் ஒருவனாகி விடுவாய். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒத்திசை | Othisai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
இசையின் இலயம் | Harmony | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment