காலை வணக்கங்கள். இன்றையப் பொழுது உங்களுக்கு நல்லதாக அமைய வாழ்த்துக்களுடன் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இன்றைய குறள் விளக்கமும் மற்ற செய்திகளும் உங்களுக்காக ......
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||
டிசம்பர் – 28 செவ்வாய் , மார்கழி–13, முஹர்ரம் – 21 "தை பிறந்தால் வழி பிறக்கும்" INVESTMENT IDEA FOR THE YEAR 2011 | ||||||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | ||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||
| சென்னையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆந்திராவில் ... | ராசா, ராடியாவிடம் மீண்டும் விசாரிக்க சிபிஐ முடிவு? முதல் இன்னிங்சில் இந்தியா 205; தென்ஆப்பிரிக்கா 131 ரன்: ஸ்பெக்ட்ரம் ஊழல்: திருச்சியில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு |
| |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||||
நிகழ்வுகள் 1065 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது. 1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார். 1885 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர். 1891 - யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன. 1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர். 1930 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார். 2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
பிறப்புகள் 1932 - திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002) 1937 - ரத்தன் டாடா, இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர் 1945 - பிரேந்திரா, நேபாள மன்னர் (இ. 2001) | ||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | |||||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | ||||||||||||||
784 | நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் | |||||||||||||
Naghuthar poruttanru natal miguthikaan Merchenru isiththar poruttu | ||||||||||||||
Nor for laughter only friendship all the pleasant day, | ||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும். | Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression. | |||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||
எதையும் நன்றாக சிந்தித்தபின் முடிவெடு. முடிவெடுத்தபின் செயலாற்று. | ||||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||||
ஒடிபு | Odibu | |||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
இடையருதல் | 1. Breaking of in the middle 2. Leaving Unfinished | |||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||
No comments:
Post a Comment