அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||
டிசம்பர் – 30 வியாழன் , மார்கழி–15, முஹர்ரம் – 23 "தை பிறந்தால் வழி பிறக்கும்" INVESTMENT IDEA FOR THE YEAR 2011 | ||||||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | ||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||
| சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்: ஜெ., உறுதி காமன்வெல்த் போட்டி ஊழல் கல்மாடிக்கு சி.பி.ஐ. சம்மன் | இந்திய கடற்படை இலங்கையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடக்கூடாது ... டீசல் விலை பரிசீலனை: அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைப்பு 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி |
| |||||||||||
|
| |||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||||
நிகழ்வுகள் 1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது. 1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. 1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது. 1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார். 1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது. 1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது. 1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார். 1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின. .2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். பிறப்புகள் 1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936) 1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950) 1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர் 1984 - லெப்ரான் ஜேம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 1691 - ராபர்ட் பொயில், அறிவியலாளர் (பி. 1627) 1789 - இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738) 1944 - ரொமாயின் ரோலாண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866) 1947 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (பி. 1861) 2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937) | ||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | |||||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | ||||||||||||||
786 | முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து | |||||||||||||
Muganaga NatpaThu natPanru nenJaththu aganaga naTpathu naTpu. | ||||||||||||||
Not the face's smile of welcome shows the friend sincere, | ||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு. | The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship. | |||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||
அவசரப்பட்டு செயல்படுவது வேறு; விரைந்து செயல்படுவது வேறு. | ||||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||||
ஒடுங்கி | Odungi | |||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
ஆமை | 1. (that which contracts) Tortoise | |||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||
No comments:
Post a Comment