அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||
டிசம்பர் – 27 திங்கள், மார்கழி–12, முஹர்ரம் – 20 "தை பிறந்தால் வழி பிறக்கும்" INVESTMENT IDEA FOR THE YEAR 2011 | ||||||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from for more info contact 0-9818092191 | ||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||
| ராமநாதபுரம் அருகே படகு கவிழ்ந்து 13 பேர் சாவு: 4 பேர் கவலைக்கிடம்அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை கொள்ளையர்கள் ...அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: தீர்வு காண குஜ்ஜர்கள் ...வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு: போக்குவரத்து பாதிப்பு | சிங்கள மொழியில் மகிந்தவின் புகழ்பாடிய யாழ். இராமநாதன் கல்லூரி ... வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டு வருவோம் பிரணாப் முகர்ஜி ... சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை பக்தர்கள் ... டர்பன் டெஸ்ட்: இந்தியா தடுமாற்றம் 183/6 |
| |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||||
நிகழ்வுகள் 1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார். 1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது. 1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது. 1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது. 1945 - 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது. 1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது. 1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது. 2007 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
பிறப்புகள் 1796 - மிர்சா காலிப், உருதுக் கவிஞர் (இ. 1869) 1822 - லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1895) 1965 - சல்மான் கான், இந்தி நடிகர்
இறப்புகள் 1979 - ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் (பி. 1929) 2007 - பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் (பி. 1953) | ||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | |||||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | ||||||||||||||
783 | நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் | |||||||||||||
Nvilthorum Noolnayam polum payilthorum Panbudai yaalar thodarbu. | ||||||||||||||
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; | ||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. | Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become. | |||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||
சிறிது நேரம் அமைதியாய் இருங்கள். கோபம் குறைந்துவிடும் | ||||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||||
ஒட்பம் | Otppam | |||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
1. மதிநலம், 2. அறிவு, 3. முன்னுணர்வு | 1. Wisdom 2. Knowledge 3. Prescience | |||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||
No comments:
Post a Comment