அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||
டிசம்பர் – 29 புதன் , மார்கழி–14, முஹர்ரம் – 22 "தை பிறந்தால் வழி பிறக்கும்" INVESTMENT IDEA FOR THE YEAR 2011 | ||||||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | ||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||
| அ.தி.மு.க., ஆட்சியின் மீது வழக்குகள் போடாதது ஏன்?முதல்வர் விளக்கம் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது: தங்கபாலு சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் சென்னையில் நாளை ஆலோசனை மகளிர் சுய உதவிக்குழுக்களில் தர்மபுரி முதலிடம் : துணை முதல்வர் ... ஐ.நா. நிபுணர்குழுவை நாட்டுக்கு வெளியே நல்லிணக்க ஆணைக்குழு ... | ராமேசுவரம் மீனவர்களிடம் இறால் மீனை பறித்த இலங்கை கடற்படை கடலூர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு ... |
| |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||||
நிகழ்வுகள் 1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது. 1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது. 1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார். 1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார். 1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார். 1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது. 1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார். 1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது. பிறப்புகள் 1937 - மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் 1942 - ராஜேஷ் கன்னா, இந்தி நடிகர் இறப்புகள் 1924 - கார்ள் ஸ்பிட்டெலெர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து எழுத்தாளர் (பி. 1845) 2004 - ஜூலியஸ் அக்செல்ரொட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1912) சிறப்பு நாள் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் | ||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | |||||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | ||||||||||||||
785 | புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் | |||||||||||||
puNarchchi pazakuthal vaeNdA uNarchchithAn n-atpAm kizamai tharum. | ||||||||||||||
Not association constant, not affection's token bind; | ||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். | Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it. | |||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||
நமக்காக பொய் சொல்லக்கூடியவன், நமக்கு எதிராகவும் பொய் சொல்வான். | ||||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||||
ஒடுக்குமாடு | Odukkumaadu | |||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
கொள்ளைப்பொருள் | 1. plundered property 2. Booty | |||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||
No comments:
Post a Comment