அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 16 வியாழன், மார்கழி–1, முஹர்ரம் – 9 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பெட்ரோல் விலை ரூ3.21 உயர்ந்தது:இந்தியன் ஆயில், இந்துஸ்தான் ... | |||||||||||
கேரளாவில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை பெட்ரோல் விலை உயர்வை ... | ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைபட்டுள்ள விக்கிலீக்ஸ் அதிபர் .. | ||||||||||
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் ... | |||||||||||
884 பேருக்கு முதியோர் பென்ஷன், திருமண நிதி, நல திட்ட உதவிகள் | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1431 | இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான். | ||||||||||
1497 | வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார். | ||||||||||
1598 | கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது. | ||||||||||
1653 | சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார். | ||||||||||
1707 | ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது. | ||||||||||
1971 | வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது. | ||||||||||
1971 | பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||||||
1991 | கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
774 | கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். | ||||||||||
kaivael kaLiRROdu pOkki varupavan meyvael paRiyA n-akum. | |||||||||||
At elephant he hurls the dart in hand; for weapon pressed, He laughs and plucks the javelin from his wounded breast. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான். | The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
மலர்ந்த முகமானது சாதாரண உணவையே விருந்தாக்கும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒக்கல் (பெ) | okkal | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. சுற்றத்தார் (sutRRathrAr) | 1. Relations | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
Thursday, December 16, 2010
Daily news letter 16-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment