அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 14 செவ்வாய், கார்த்திகை–28, முஹர்ரம் – 7 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
ராடியா மீதான புகார் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச ... | மீண்டும் பாதுகாப்பு கெடுபிடி: அமெரிக்காவில் மற்றொரு இந்திய ... | ||||||||||
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டம்: பாராளுமன்றத்தில் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1542 | இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள். | ||||||||||
1819 | அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது. | ||||||||||
1900 | மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார். | ||||||||||
1903 | ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர். | ||||||||||
1939 | நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. | ||||||||||
1946 | ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது. | ||||||||||
1962 | நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும். | ||||||||||
1972 | அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார். | ||||||||||
2003 | சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக றிவித்தார். | ||||||||||
2004 | தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
772 | கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. | ||||||||||
kAna muyaleytha ampinil yAnai pizaiththavael aen-thal inithu. | |||||||||||
Who aims at elephant, though dart should fail, has greater praise. Than he who woodland hare with winged arrow slays. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது. | It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
திறமையின் மிகச் சிறந்த அடையாளம் தன்னடக்கத்துடன் இருப்பதே. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒஃகு (பெ) | oqku | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பின்வாங்கு (pinvAngu) | 1. Retreat, fall back. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment