அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 15 புதன், கார்த்திகை–29, முஹர்ரம் – 8 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
ஆந்திர சட்டசபையில் அமளி எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ... | |||||||||||
அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் `சன்னி ... | |||||||||||
அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி ரிச்சர்ட் ஹோல்புரூக் காலமானார் | குட்ரோச்சி மீதான போர்பர்ஸ் வழக்கு: பிப். 4-ம் தேதி தள்ளி வைப்பு | ||||||||||
விக்கிலீக்ஸை காப்பாற்றுமாறு ஆதரவாளர்களுக்கு அசாங்கா வேண்டுகோள் | |||||||||||
ஹாங்காங்கில் பட்டம் வென்றது முதலிடத்துக்கு சமம்: சாய்னா நெவால் | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1891 | ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். | ||||||||||
1905 | அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது. | ||||||||||
1960 | மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார். | ||||||||||
1965 | த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது. | ||||||||||
1970 | சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும். | ||||||||||
1994 | இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது. | ||||||||||
2001 | பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
773 | பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. | ||||||||||
paerANmai enpa thaRukaNon RutRRakkAl uuRaaNmai matRRathan eqku. | |||||||||||
Fierceness in hour of strife heroic greatness shows; Its edge is kindness to our suffering foes. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும். | The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கெட்ட காலம் வந்தால் வெண்ணையும், தேனும் கூட கசக்கும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒக்க (பெ) | okka | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஒருசேர (orusera) 2. சமமாக, இணையாக (samamAka, iNaiyAka) | 1. Together, along with 2. Equally. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment