அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 29 திங்கள், கார்த்திகை–13, ஜீல்ஹேஜ் – 22 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
தென் கொரியாவுன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி-ஏவுகணைகளை ... | |||||||||||
நீரா ராடியாவுடனான உரையாடல் டேப் கசிவு: வழக்குத் தொடர டாடா முடிவு? | |||||||||||
பாகிஸ்தானில் கட்டிடத்தில் சரக்கு விமானம் விழுந்து 11 பேர் பலி | |||||||||||
தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: ஜி.கே ... | தமிழர் கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை எஸ்.எம். கிருஷ்ணா | ||||||||||
ஸ்பெக்ட்ரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார்- பிரணாப் ... | |||||||||||
40 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா அபார ... | தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் கோபுரம் மீது மின்னல் தாக்கி ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1830 | போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது. | ||||||||||
1877 | தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார். | ||||||||||
1915 | கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன. | ||||||||||
1922 | ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார். | ||||||||||
1929 | ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார். | ||||||||||
1947 | பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது. | ||||||||||
1961 | நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது). | ||||||||||
1982 | ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது. | ||||||||||
2006 | அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1908 | என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957) | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1993 | ஜே. ஆர். டி. டாடா, இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
759 | செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் | ||||||||||
seiga poruLaich serum-ar serukkaRukkum eqkathaniR kooriya thil. | |||||||||||
Make money! Foeman's insolence o'ergrown | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது | Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
சிறந்த வாழ்வின் தலையாய அணிகலன் அடக்கமும் பணிவும் மட்டுமே. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயன் (பெ) | Aiyan | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. உயர்ந்தோன் (uyarn-thOn) 2. முனிவன்(munivan) 3. ஆசிரியர்(Asiriyar) 4. தந்தை(than-thai) 5. பிராமணன் 6. தலைவன் | 1. Man of dignity, respectability 2. Sage 3. Preceptor, teacher 4. Father 5. Brahmin 6. Master, lord | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment