அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 03 வெள்ளி, கார்த்திகை–17, ஜீல்ஹேஜ் – 26 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி: ஆந்திர அமைச்சர்கள் போர்க்கொடி | ரத்தன் டாடா வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் | ||||||||||
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ராஜபக்சே கூட்டம் ரத்து ... | "விக்கிலீக்ஸ்" இணைய தளத் தலைவர் உயிருக்கு ஆபத்து: தாயார் அச்சம் | ||||||||||
தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் ஓடாததால் ரூ.10 ... | |||||||||||
ரஷியாவில், உலக கோப்பை கால்பந்து 2018-ம் ஆண்டு நடத்தும் வாய்ப்பை ... | கடைசி டெஸ்ட் கிரிக்கெட் வெஸ்ட்இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 244 ரன் | ||||||||||
2வது ஒருநாள் போட்டி ஜெய்ப்பூரில் ஜெயித்தது இந்தியா கம்பீர் ... | தொடரும் கனமழை: 1.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் அழுகும் அபாயம்
| ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1592 | "எட்வேர்ட் பொனவென்ச்சர்" என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது. | ||||||||||
1818 | இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21வது மாநிலமானது. | ||||||||||
1904 | வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||||||
1917 | 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. | ||||||||||
1944 | கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது. | ||||||||||
1967 | தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது. | ||||||||||
1971 | இந்திய-பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது. | ||||||||||
1973 | வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. | ||||||||||
1976 | ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார், ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். | ||||||||||
1984 | இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000 | ||||||||||
1997 | நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. | ||||||||||
1999 | செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது. | ||||||||||
2007 | இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார். | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1795 | ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879) | ||||||||||
1884 | டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
763 | ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை | ||||||||||
oliththakkAl ennAm uvari elippagai n-Agam uyirppak kedum | |||||||||||
Though, like the sea, the angry mice send forth their battle cry; | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள் | What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து, ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயுறு (பெ) | AiyuRu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. சந்தேகம் அடை, சந்தேகி (san-thekam adai, san-Theki) | 1. Doubt, suspect | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment