அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 01 புதன், கார்த்திகை–15, ஜீல்ஹேஜ் – 24 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து 23 மாணவர்களை சிறைப்பிடித்த 15 ... | |||||||||||
13-வது நாளாக பாராளுமன்றம் ஒத்திவைப்பு சபாநாயகர் மீராகுமார் ... | சி.வி.சி.யாக தாமஸ் நீடிப்பது ஏற்புடையதா? உச்சநீதிமன்றம் கேள்வி | ||||||||||
மழை, வெள்ள நிவாரணத்துக்கு முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1640 | போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான். | ||||||||||
1822 | முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான். | ||||||||||
1918 | ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது. | ||||||||||
1924 | எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது. | ||||||||||
1958 | பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது. | ||||||||||
1963 | நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது. | ||||||||||
1965 | இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது. | ||||||||||
1981 | யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர். | ||||||||||
1981 | எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது. | ||||||||||
1982 | முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1954 | மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர். மேதா பட்கர் (Medha Patkar,मेधा पाटकर, திசம்பர் 1, 1954) இந்தியவில் பரவலாக அறிந்த குமுக உரிமைப் போராளி. குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
761 | உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. | ||||||||||
uRuppamain-thu URanjsA velpadai vaen-than veRukkaiyuL ellAm thalai. | |||||||||||
A conquering host, complete in all its limbs, that fears no wound, Mid treasures of the king is chiefest found. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும். | The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
தற்செயலாக நடந்து விட்ட காரியத்திற்கு நியாயம் கற்பிப்பவன் சந்தர்ப்பவாதி. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயுணர்வு (பெ) | Aiyanarvu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஐம்புல அறிவு (aimpula aRivu) | 1. Knowledge from the five senses. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment